By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட திட்டப் பணிகளில் கவனம் – முதல்வர் ஸ்டாலின்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > மாவட்ட திட்டப் பணிகளில் கவனம் – முதல்வர் ஸ்டாலின்
அரசியல்மாநிலம்

மாவட்ட திட்டப் பணிகளில் கவனம் – முதல்வர் ஸ்டாலின்

Last updated: June 12, 2024 8:33 pm
June 12, 2024
93 Views
Share
SHARE

ென்னை: 

“2024-_25-ம் ஆண்­டில் தங்­கள் மாவட்­டங்­க­ளில் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் பணி­களை விரை­வில் காலம் தாழ்த்­தா­மல் முடிக்க வேண்­டும். ஏனென்­றால் தென்­மேற்கு பரு­வ­மழை, வட­கி­ழக்கு பரு­வ­மழை காலங்­க­ளில் ஏற்­ப­டும் இயற்கை இடர்ப்­பா­டு­க­ளின் கார­ண­மாக பணி­கள் தாம­தப்­ப­டக்­கூ­டும். இதனை கருத்­தில் கொண்டு கிடைத்­துள்ள குறு­கிய காலத்­துக்­குள் சரி­யாக திட்­ட­மிட்டு மாவட்­டங்­க­ளில் திட்­டப் பணி­களை நல்ல தரத்­து­டன் விரை­வாக முடிக்க வேண்­டும்,” என்று மாவட்ட ஆட்­சி­யர்­கள் ஆய்­வுக் கூட்­டத்­தில், தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் அறி­வு­றுத்தி உள்­ளார்.

செங்­கல்­பட்டு, காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர், திரு­வண்­ணா­மலை, வேலூர், திருப்­பத்­தூர், ராணிப்­பேட்டை, கட­லூர், தஞ்­சா­வூர், மயி­லா­டு­துறை, நாகப்­பட்­டி­னம், திரு­வா­ரூர், கள்­ளக்­கு­றிச்சி ஆகிய மாவட்ட ஆட்­சித் தலை­வர்­கள் மற்­றும் சென்னை மாவட்ட ஆட்­சித் தலை­வர் (பொறுப்பு) ஆகி­யோர் கலந்து கொண்ட ஆய்­வுக் கூட்­டம் தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டாலின் தலை­மை­யில் இன்று (ஜூன் 11) நடைப்­பெற்­றது.

இந்த கூட்­டத்­தில் முதல்­வர் பேசி­ய­த­வாது: “கடந்த அக்­டோ­பர் மாதம் நடை­பெற்ற மாநாட்­டுக்­குப் பிறகு இன்று மீண்­டும் சந்­திக்­கி­றோம். தேர்­தல் பணி­களை மிகச்­சி­றப்­பா­கக் கையாண்ட உங்­கள் அனை­வ­ருக்­கும் எனது பாராட்­டு­க­ளை­யும் வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.

மிகக் கடு­மை­யான இந்­தக் கோடை காலத்­தில், குடி­நீர் பிரச்­சினை மற்­றும் மின்­வெட்டு ஆகி­யவை ஏற்­ப­டா­மல் கவ­ன­மாக கையாண்ட உங்­க­ளுக்கு முத­லில் என்­னு­டைய நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன். 2021-ம் ஆண்டு ஆட்­சிப் பொறுப்­பேற்ற பிறகு நாம் செயல்­ப­டுத்­தி­யுள்ள திட்­டங்­கள் அனைத்­தும் மக்­க­ளி­டம் சென்று சேர்ந்து, திட்­டங்­க­ளின் பயன்­கள் தேவை­யா­ன­வர்­க­ளுக்­குச் சென்று சேர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இதனை மக்­க­ளு­டன் உரை­யா­டிய எனது நேரடி அனு­ப­வங்­க­ளில் இருந்தே சொல்­கி­றேன். அரசு கொண்டு வரும் திட்­டங்­க­ளைக் கடைக்­கோடி மனி­த­ரி­ட­மும் கொண்டு போய்ச் சேர்த்­த­தில் பெரும் பங்கு அரசு அதி­கா­ரி­க­ளுக்­கும் அலு­வ­லர்­க­ளுக்­கும் இருக்­கி­றது. இதனை கண்­கா­ணித்த மாவட்ட ஆட்­சி­யர்­க­ளான உங்­க­ளுக்கு என்­னு­டைய நன்றி.

அடுத்து வரப்­போ­கும் நாட்­க­ளி­லும் இன்­னும்­பல திட்­டங்­களை அறி­மு­கம் செய்ய இருக்­கி­றோம். புது­மைப்­பெண் திட்­டம் போல, மாண­வர்­க­ளுக்கு ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் ‘தமிழ்ப்­பு­தல்­வன்’ திட்­டம் தொடங்­கப்­பட உள்­ளது. இது­போன்ற திட்­டம் தான் தமி­ழ­கத்­தின் இளைய சக்தி வளர்ச்­சிக்கு அடித்­த­ளம் அமைக்­கும் திட்­டங்­கள்.

இது­போன்ற திட்­ட ங்­க­ளில் மாவட்ட ஆட்­சி­யர்­கள் தங்­க­ளது கவ­னத்­தைச் செலுத்த வேண்­டும் என்று கேட்­டுக் கொள்­கி­றேன்.அடுத்த இரண்டு ஆண்­டு­கள் தமி­ழ­கத்­தின் வளர்ச்­சிக்­கும், மேம்­பாட்­டுக்­கும் மிக முக்­கி­ய­மான ஆண்­டு­கள். புதிய உத்­வே­கத்­து­டன் மக்­கள் நலப்­ப­ணி­களை சிறப்­பா­கச் செய்ய வேண்­டிய கடமை நமக்கு இருக்­கி­றது.

ஒரு சிறந்த நல்­லாட்­சியை வழங்க,சட்­டம் – ஒழுங்கு பரா­ம­ரிப்பு; சிறந்த சமூ­க­ந­லத் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­து­தல்; கட்­ட­மைப்பு வச­தி­களை மேம்­ப­டுத்தி, வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­தல்;

பொது­மக்­க­ளுக்­குத் தங்­கு­த­டை­யின்றி எளி­தாக அரசு சேவை­கள் கிடைப்­பதை உறுதி செய்­தல்; ஆகிய நான்கு குறிக்­கோள்­க­ளில் நாம் கவ­னம் செலுத்த வேண்­டி­யது மிக மிக அவ­சி­யம். இவை­தான் நல்­லாட்­சி­யின் இலக்­க­ணங்­கள். அத்­த­கைய நல்­லாட்­சி­யை­தான் நாம் வழங்கி வரு­கி­றோம்.

ஏரா­ள­மான திட்­டங்­களை நிறை­வேற்றி வரு­கி­றோம். புதிய புதிய தொழிற்­சா­லை­கள் தமி­ழ­கத்தை நோக்கி வந்து கொண்டு இருக்­கி­றது.இது நமது அரசு என்று மக்­களை நினைக்க வைத்­துள்­ளோம். இவை அனைத்­தும் தொய்­வில்­லா­மல் வரும் ஆண்­டு­க­ளி­லும் தொடர வேண்­டும். அதற்கு அடிப்­ப­டை­யாக நீங்­கள் முழுக்­க­வ­னம் செலுத்த வேண்­டி­ய­வற்றை எடுத்து சொல்ல வேண்­டிய கடமை எனக்கு உண்டு.

“மக்­க­ளு­டன் முத­ல­மைச்­சர்” திட்­டத்­தினை வரும் ஜூலை திங்­கள் 15-ம் நாள் முதல் செப்­டம்­பர் திங்­கள் 15-ம் நாள் வரை ஊர­கப் பகு­தி­க­ளில் செயல்­ப­டுத்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. “உங்­க­ளைத் தேடி உங்­கள் ஊரில்” மற்­றும் “நீங்­கள் நலமா?” போன்ற திட்­டங்­க­ளும் செயல்­ப­டுத்­த ப்­ப­ட­வுள்­ளது. வரு­வாய்த் துறை­யில், பட்டா மாறு­தல், சான்­றி­தழ்­க­ளைப் பெறு­வ­தில் பொது­மக்­கள் அடை­யும் சிர­மங்­கள் உள்­ளிட்ட பிரச்­சி­னை­கள் அர­சின் கவ­னத்­துக்கு வந்­துள்­ளன. மாவட்ட ஆட்­சி­யர்­கள் அனை­வ­ரும் இதில் தனிக்­க­வ­னம் செலுத்த வேண்­டு­மென்று கேட்­டுக் கொள்­கி­றேன்.“கலை­ஞர் கனவு இல்­லம்” திட்­டத்­துக்­கும்; இரண்­டரை லட்­சம் தொகுப்பு வீடு­க­ளைப் புன­ர­மைக்­கும் திட்­டத்­துக்­கும் நீங்­கள் தனிக்­க­வ­னம் செலுத்தி பணி­களை துரி­த­மாக முடிக்க வேண்­டு­மென்று உங்­களை நான் கேட்­டுக் கொள்­கி­றேன்.அனைத்­துப் பள்­ளிக் குழந்­தை­க­ளும் கல்­லூ­ரி­யில் சேர்ந்து படிக்­கும் வகை­யில் “கல்­லூ­ரிக் கனவு” “உயர்­வுக்­குப் படி” போன்ற திட்­டங்­களை நீங்­கள் ஆர்­வத்­து­ட­னும், முனைப்­பு­ட­னும் செயல்­ப­டுத்த வேண்­டும். அதே­போல், விரை­வில் தொடங்­கப்­ப­ட­வி­ருக்­கும் “தமிழ்ப்­பு­தல்­வன்” திட்­ட­மும் மிக­வும் முக்­கி­ய­மான திட்­ட­மா­கும்

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்
மத்திய அமைச்சரை கண்டித்து ரயில் நிலையம் அருகில் நகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
களியக்காவிளை அருகே பாஜக பிரமுகர் அடித்து கொலை; காங்கிரஸ் நிர்வாகி உட்பட 5 பேருக்கு போலீஸ் வலை
புதுக்கடை அருகே வியாபாரி திடீர் மாயம்; போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மக்கள் சிந்தனை பேரவை சார்பில் சிறந்த அறிவியலாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசு

July 22, 2025
161 Views
மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்க்கும் இளம் பெண் மாயம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட திறப்பு விழா
அழகர் கோவில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை
கருவம்பாளையம் அதிமுக பகுதி ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account