By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் இருந்து கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் இருந்து கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் இருந்து கேரளாவுக்கு 2 வாகனங்களில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Last updated: February 19, 2026 5:56 pm
February 19, 2026
72 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 19 –

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ.எம் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் விளவங்கோடு வட்ட பகுதியில் இன்று அதிகாலை பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக திருத்துவபுரம் பகுதியில் டாறஸ் லாறிகளுக்கிடையே மறைந்து வந்து கொண்டு இருந்த சொகுசு காரை சோதனை செய்ய நிறுத்தும் படி சைகை காட்டினர். ஆனால் வாகனம் நிற்காமல் விரைந்து சென்றது. அதை மடக்கி பிடித்த போது ஓட்டுனர் தப்பி ஓடினார். பின்னர் வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கடத்தல் வாகனத்தை அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில் காரோடு என்ற இடத்தில் நடத்திய சோதனையில், மீண்டும் சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தும் படி சைகை காட்டிய போதிலும் கார் நிற்காமல் சென்றது. சுமார் 2 கிலோ மீட்டர் பறக்கும் படையினர் துரத்தி சென்ற போது, மாங்கோடு என்ற பகுதியில் காரை சாலையோரம் நிறுத்தி விட்டு இரண்டு நபர்கள் தப்பி ஓடினர். பின்னர் வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 2000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி கேரளா மாநிலத்திர்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து 2 கடத்தல் சொகுசு வாகனங்களையும் ரேஷன் அரிசியுடன் பறிமுதல் செய்தனர். கைப்பபற்றப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை ஜங்ஷனில் பயணிகள் நிழலகம்; நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
முட்டப்பதி வைகுண்டசாமி கோவிலில் திரண்ட அய்யாவழி பக்தர்கள்
துறையூரில் மரக்கன்றுகளை நட்டு வைத்த நீதிபதிகள்
ஆர்.எஸ்.பி., மோட்டார்ஸில் ஆடி பெருக்கு சிறப்பு விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

February 28, 2025
49 Views
காசநோய் இல்லாத தூத்துக்குடியை உருவாக்குவோம்
நித்திரவிளை யில் மீனவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது
108 அவசர ஊர்தி மருத்துவ உதவியாளர்கள்
மூட்டா மற்றும் ஏ யூ டி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account