By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

Last updated: November 14, 2025 2:26 pm
November 14, 2025
69 Views
Share
SHARE

போகலூர், நவ. 14 –

தமிழகத்தில் பல்வேறு அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளார். இதற்கு ஆசிரியர் அரசு ஊழியர்களின் கூட்டமைப்பினர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பார் முருகேசன் கூறியதாவது; ஒன்றிய அரசில் பணிபுரியும் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு கடந்த மாதம் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அதனை தொடர்ந்து தற்போது தமிழக அரசும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை அறிவித்து இருப்பது ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டியிருந்த தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை, புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு எங்களுக்கு தொடர்ந்து அகவிலைப்படி உயர்வு கிடைத்து வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஜுலை அரையாண்டிற்கான 3 சதவீதம் அகவிலைப்படியானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறோம்.

தமிழக அரசு அறிவித்துள்ள 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வால், 16 லட்சம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் போன்றோர் பயனடைய உள்ளனர். ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்லு பெருந்தகை பேச்சு
நாகர்கோவிலில் அரசு டாக்டர் வீட்டில் கொள்ளை மர்ம நபர்கள் கைரேகை சிக்கியது: 2 தனி படைகள் விசாரணை
இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவினர் வீடுகளின் முன்பு கோலமிட்டு எதிர்ப்பு
துவரங்குறிச்சி அருகே பைக்குகள் மோதி விபத்து; ஒருவர் பலி
கடையல் அருகே கோதை ஆற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்?பொதுமக்கள் அச்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் சார்பில் டாக்டர்கள், நர்சுகளுக்கு பாராட்டு விழா

July 25, 2025
63 Views
எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம்
கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்பாட்டம்
இந்திய நீர்மூழ்கி கப்பல் மோதி உயிரிழந்த
மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account