வேலூர்_10
வேலூர் மாவட்டம் அரசமரபேட்டை பெருமாள் கோயில் வீதியில் நடைபெற்ற 20ஆம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கந்த விநாயகர் வடிவில் பக்தர்களுக்கு காட்சியருளினார் இதில் சாதனை பரவைகள் அண்ட் கோவில் அட்டி குரூப்ஸ் நண்பர்கள் விழா குழுவினர்கள் அரசமரம்பேட்டை வாசிகள் பலர் கலந்து கொண்டனர்.



