By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே சண்டையை விலக்கிய மூதாட்டி உயிரிழப்பு: தாக்குதலில் உயிரிழந்ததாக புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே சண்டையை விலக்கிய மூதாட்டி உயிரிழப்பு: தாக்குதலில் உயிரிழந்ததாக புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே சண்டையை விலக்கிய மூதாட்டி உயிரிழப்பு: தாக்குதலில் உயிரிழந்ததாக புகார்

Last updated: May 19, 2026 4:31 pm
May 19, 2026
11 Views
Share
SHARE

புதுக்கடை, மே 19 –

புதுக்கடை அருகே வழுதூர் வடக்கு பகுதியை சேர்ந்தவர் ராமையன் மனைவி பொன்னேசம் (70). இவருக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உண்டு. இதில் 3 வது மகனான ஞானசேகர் (42) என்பவருக்கு கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஆஷா என்பவருடன் திருமணமாகி வீட்டில் வசித்து வருகின்றனர். ஞானசேகர் மஸ்கட்டில் வேலை பார்த்து, கடந்த 13ம் தேதி ஊருக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் ஞானசேகரின் மனைவி ஆஷா என்பவரின் தம்பி ஆஷிக் திருமணம் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. அதன் பின்பு கணவன் மனைவியான ஞானசேகருக்கும், ஆஷாவுக்கும் இடையே சண்டை நடந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு நேற்று முன்தினம் குடும்பமாக மனைவி ஆஷா வீட்டிற்கு சென்று விட்டு நேற்று திரும்ப வீட்டிற்கு வந்தனர். அதன் பின்பு கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதை மனைவி ஆஷா தனது தாயார் வீட்டில் கூறியுள்ளார்.

அதன் பேரில் அங்கிருந்து ஆட்கள் நேற்று மாலை 06.00 மணி அளவில் புதுக்கடை பகுதி அனிஷ் (35), ஆஷிக் (28), ஜோஸ்பின் கலா (60), மார்த்தாண்டம் பம்மம் பகுதி கிளாடிஸ் (40) மற்றும் கண்டால் தெரியும் 4 பேர் சேர்ந்து ஞானசேகர் வீட்டுக்கு வந்து தகராறு செய்தனர். பின்னர் ஞானசேகரை அவரது மனைவியின் வீட்டில் இருந்து வந்த கும்பல் தாக்கினர். அப்பொழுது சண்டையை விலக்கி விட பொன்னேசம் முற்பட்ட போது மேற்படி நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பொன்னேசம் சம்பவ இடத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக 108க்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 பணியாளர்கள் வந்து பார்க்கும் பொழுது பொன்னேசம் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த சண்டையில் ஞானசேகர் என்பவருக்கு உள்காயம் ஏற்பட்டதாக கூறி கருங்கல் தனியார் மருத்துவமனையில் சிகிட்சைக்கு சேர்ந்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கடை போலீசார் மூதாட்டி உடலை குமரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவர் ராமையன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் இறந்து போன நபருக்கு உடலில் வெளிக் காயங்கள் ஏதுமில்லை. இதனால் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் மூதாட்டி சாவு குறித்த விபரம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் போராட்டக்குழு அறிவிப்பு
மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடி; தனியார் பள்ளி ஆசிரியை கோர்ட்டில் புகார்
குழித்துறை அருகே வீட்டில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை
பெத்தேல்புரத்தில் இலவச மருத்துவ முகாம்: 138 பொதுமக்கள் பயனடைந்தனர்!
அரசு மருத்துவமனை இLமாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அமைச்சர் பேச்சுக்கு தளவாய் சுந்தரம் எம்எல்ஏ பதிலடி

June 19, 2024
114 Views
அறிஞர் அண்ணா மாளிகையில் மேக்ஸிவிஷன்
பாப்பாரப்பட்டி பேரூராட்சி தவெக சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்
தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் ஊரகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account