By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்

Last updated: January 27, 2026 5:44 pm
January 27, 2026
93 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 27 –

கருங்கல் அருகே பெருமாங்குழி பகுதியை சேர்ந்தவர் வல்சலம். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான வாழைத்தோட்டம் உள்ளது. இங்கு அறுவடை பருவத்தில் நின்ற மூன்று செவ்வாழை குலைகளை இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அங்கு வந்த மர்மம் நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த வம்சலம் வாழை குலைகள் மாயமானதை கண்டார்.

இதுபோன்று பெருமாங்குழி பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டஸ் பின்சிலின். இவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் இருந்த மரங்களில் இருந்து 9 செவ்வாழை குலைகளை திருடிச் சென்றுள்ளனர். மேலும் கருங்கல் காத்த விளை பகுதி சிரில் ராஜ் (45) என்பவருடைய தோட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 9 செவ்வாழை குலைகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடரும் வாழைக்குலைகள் திருட்டால் அப்பகுதி விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆட்டோ கன்சல்டிங் கடை உரிமையாளர் மீது தாக்குதல்
தோவாளை ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்பு வரி வசூல் முகாம்
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் துணை மேயர் ஆய்வு செய்து குறைகளை கேட்டார்
வாகன சோதனையில் சிக்கிய ஓட்டுனர் உரிமம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சுற்றுலா துறை மற்றும் மாமதுரையர் அமைப்பு

January 9, 2025
71 Views
மனைவியை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
உயர்கல்வி பயில விரும்பும் மாணவ மாணவியர்களுக்கு உதவி
அருமனை அருகே தாயின் கண் முன் சிறுமியை தாக்கிய பெண் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் 13 வட்டாட்சியர்கள் இடமாற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account