By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு ஆட்சியர் தலைமையில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு ஆட்சியர் தலைமையில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா
ஈரோடுதமிழ்நாடு

ஈரோடு ஆட்சியர் தலைமையில் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா

Last updated: July 14, 2026 7:46 pm
July 14, 2026
24 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 14 –

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, ஈங்கூர், இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது: உலக நுகர்வோர் உரிமைகள் தினம் என்பது நுகர்வோரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கியமான நாளாகும். எந்தவொரு பொருளையும் வாங்கும் முன் அதன் தரம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, தயாரிப்பு நிறுவனத்தின் விவரங்கள் உள்ளிட்டவற்றை கட்டாயம் சரிபார்க்க வேண்டும். பொருட்களை வாங்கும்போது ரசீது பெற்றுக் கொள்வதையும், உத்தரவாத அட்டைகளை பாதுகாப்பாக பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும்.

சேவைக் குறைபாடு அல்லது பொருள் குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றங்கள் மற்றும் துறைவாரியான குறைதீர்ப்பு அமைப்புகள் மூலம் உரிய நிவாரணம் பெற முடியும் என்பதையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை தங்களது குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டும். கல்வி நிறுவனங்களில் நுகர்வோர் உரிமைகள் தொடர்பான விவாதங்கள், கருத்தரங்குகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். விழிப்புணர்வுள்ள நுகர்வோராக ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த கருத்துக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி. கட்டுரைப்போட்டி. ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிய அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னதாக, முதன்மை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் ஆட்சித்தலைவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அலுவலர்களிடம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, பெருந்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் வட்ட செயல்முறைக் கிடங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு குறித்து, விவசாயிகளுக்காக ஏற்படுத்தப்பட்டிருந்த குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் நேரில் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தேன்மொழி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மகேஸ்வரி. வட்டாட்சியர் (பறக்கும்படை-குடிமைப்பொருள்) முத்து கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் (மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம்) பாலசுப்பிரமணியம் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அன்னைநகரில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் எம்பி அடிக்கல் நாட்டினார்
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் இப்தார் விருந்து: ஏராளமானோர் பங்கேற்பு
உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் பயிற்சி மூலம் தேர்தல் விழிப்புணர்வு: வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக ஆர்ப்பாட்டம்

June 29, 2024
104 Views
மனித நேய மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
முஸ்லிம் சுன்னத் ஜமா அத் சபை சார்பில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாட்டியாலயாவின் 6- வது சலங்கை பூஜை விழா
மயிலாடியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account