By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு

Last updated: March 21, 2026 5:34 pm
March 21, 2026
33 Views
Share
SHARE

தஞ்சாவூர், மார்ச் 21 –

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.

இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளையும், செலவுகளையும், கண்காணிக்க இந்திய தேர்தல் ஆணையத்தால் திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம் தொகுதிக்கான புது பார்வையாளர் அருண்குமார், செலவின பார்வையாளர் சோமண்ணா, பாபநாசம், திருவையாறு தொகுதிக்கான பொது பார்வையாளர் கேஷ்வேந்திர குமார், செலவின பார்வையாளர் சஞ்சீவ் குமார், தஞ்சாவூர், ஒரத்த நாடு தொகுதிகளுக்கான பொது பார்வையாளர் திவேஷ் செஹரா, செலவின பார்வையாளர் அஸ்வினி குமார் சிங் கால், பட்டுக் கோட்டை, பேராவூரணி தொகுதிக்கு பொது பார்வையாளர் சர்ஜித் கவுர், செலவின பார்வையாளர் ஹேமங் ஃபூகன் 8 தொகுதிகளுக்கான தேர்தல் காவல் மேற்பார்வையாளர் குமார் சவுரப் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொடர்பு அலுவலர்கள், பறக்கும்படையினர், நிலையானகண்காணிப்புக்குழு அலுவலர்கள்மற்றும் காவல்துறையினருடன் கலந்தாய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட திட்ட இயக்குனர் பாலகணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பண்பொழி திருமலைக் குமாரசுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜை செய்த தவெக மத்திய மாவட்ட செயலாளர் ராஜ பிரகாஷ்
உலக மீனவர் தினம்: குளச்சலில் மீனவர் காங்கிரசார் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில் யாளி சிற்பம் மர்மமான முறையில் உடைப்பு; போராட்டம் நடத்த போவதாக இந்து முன்னணி அறிவிப்பு
சமூகப் பணியாளருக்கு சாம்பியன் விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்

January 31, 2026
53 Views
திராவிட தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு
இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: கஞ்சா பறிமுதல்.
சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account