By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி

Last updated: December 15, 2025 7:36 pm
December 15, 2025
31 Views
Share
SHARE

கன்னியாகுமரி, டிச. 15 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் முதன்மையானது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம்10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா மற்றும் ஆலயம் அடிக்கல் நாட்டிய 125-வது ஆண்டு பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு பழைய கோவிலில் திருப்பலியும் காலை 6.15 மணிக்கு திருப்பலியும் 8.30 மணிக்கு திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் 10.30 மணிக்கு புனித சூசையப்பர் பீடத்தில் திருப்பலியும் நடந்தது. மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி போன்றவை நடைபெற்றன.

விழாவின் 9-ம் நாளான நேற்று முன்தினம் இரவு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை திருப்பலி நடத்தி மறையுறை ஆற்றினார். பின்னர் வாணவேடிக்கை நடந்தது. அதைத் தொடர்ந்து சூசையப்பர் தங்கத்தேர் பவனி நடந்தது. இதில் திரளான மக்கள்பங்கேற்றனர்.

10-ம் திருவிழாவான நேற்று ஞாயிற்றுகிழமை அதிகாலை 4.30 மணிக்கு தங்கத் தேர் திருப்பலி நடந்தது. இதில் பங்கு பணியாளர்கள் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார்கள். காலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி நடந்தது. இதில் சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கி மறையுரைஆற்றினார்.

காலை 8 மணிக்கு நடந்த ஆங்கில திருப்பலியில் கன்னியாகுமரி காசா கிளாரட் கிளரீசியன்அருட்பணியாளர்கள் தலைமை தாங்கி மறையுரைஆற்றினார்கள். அதைத்தொடர்ந்து மாதா மற்றும் சூசையப்பர் ஆகிய இரண்டு தங்க தேர்ப்பவனி நடந்தது. தேர்பவனியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி பகுதி இறைமக்களும், கேரள மாநிலத்தை சேர்ந்த இறைமக்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

பின்னர் 10.30 மணிக்கு நடந்த மலையாள திருப்பலியில் கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி பியாரிஸ்ட் அருட்பணியாளர்கள் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார்கள். பகல் 12 மணிக்கு தமிழில் நடந்த திருப்பலியில் வடசேரி பங்கு பணியாளர் புருனோ தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கம் மற்றும் நற்கருணை ஆசீர் நடக்கிறது. இரவு 8 மணிக்கு இன்னிசைக் கச்சேரி நடக்கிறது.

இந்த திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா அருட்பணியாளர் உபால்டு மரியதாசன், மற்றும் பங்கு பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் ஆபாச நடனம்; 7 வாலிபர்கள் மீது வழக்கு
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பரமக்குடி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
பாஜகவின் கிளை செயலாளரான பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார்: ஈரோட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அகஸ்தீஸ்வரத்தில் வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

February 11, 2025
63 Views
நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு தொடர் சாதனை விளக்க பொதுக்கூட்டம்.
புத்தகம் வெளியீட்டு விழா
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சியின் சாதாரண கூட்டம்
பள்ளி மாணவர்களுக்கு குட்கா விற்றவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account