By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை பெருந்திருவிழா தேரோட்டம்: அமைச்சர் வடம் பிடித்து துவக்கி வைத்தார்

Last updated: January 31, 2026 6:40 pm
January 31, 2026
54 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜனவரி 31 –

குமரி மாவட்டம் பூதபாண்டியில் பிரசித்தி பெற்ற பூதலிங்க சுவாமி சிவகாமியம்பாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தை திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான 9ம் நாள் திருவிழாவான இன்று சனிக்கிழமை 31ஆம் தேதி காலை திருத்தேர்களில் விநாயகர், சுவாமியையும், அம்பாளையும் எழுந்தருள செய்து திருத்தேர் வடம் இழுத்து தேரோட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு தேரை வரம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார்.

இதை அடுத்து அங்கிருந்து திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியில் மாநில உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், மாவட்ட போலீஸ் எஸ் பி ஸ்டாலின், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், தளவாய் சுந்தரம் எம்எல்ஏ உள்ளிட்ட பல பிரமுகர் கலந்து கொண்டனர்.

திருவிழாவில் அசம்பாவிதங்கள் தவிர்க்க மாவட்ட எஸ்பி ஸ்டாலின் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவில் தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமியும் அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தேர் மீது உலா வருதல் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சப்தாவர்ணம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
10-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சியுடன் இரவு 9 மணிக்கு தெற்போற்சவத்திற்கு சுவாமி புறப்படும் நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு தெப்ப உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கேரளத்திலிருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி
மீனவ இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 50 அம்ச தேர்தல் அறிக்கை தேங்காப்பட்டணத்தில் வைத்து வெளியிட்டனர்
சிவகங்கையில் மருது சகோதரர்களின் சிலை திறப்பு விழா: காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த முதலமைச்சர்
ரூ. 23.57 லட்சம் மதிப்பில் புதியு அலுவலக கட்டிடம் திறப்பு
தனிப்பிரிவு காவலருக்கு குவியும் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மதி சிறுதானிய உணவகத்தினை திறந்து வைத்தனர்

July 24, 2024
96 Views
வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
விளாத்திகுளம் அருகே பொதுமக்கள் கூட்டத்திற்குள் அதிக அளவில் பாய்ந்த மாட்டு வண்டிகள்
கலைஞர் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account