By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்டத்தில் 100% தேர்ச்சி இலக்கு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்டத்தில் 100% தேர்ச்சி இலக்கு!
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டத்தில் 100% தேர்ச்சி இலக்கு!

Last updated: September 1, 2026 11:30 am
September 1, 2026
3 Views
Share
SHARE

தேனி, செப்.01.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுடனான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் மரு. இரா. வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயின்று 100% தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், 2026-27 கல்வியாண்டின் முதல் பருவத் தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், அதற்கான காரணங்களை கண்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் இருந்தால், அவர்களையும் பெற்றோர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தேனி மாவட்டத்தை 100% தேர்ச்சி பெற்ற மாவட்டமாக உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் பெரியார் படிப்பகம், தலைவர் வீரமணி நூலக 19 ஆண்டு விழா
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் கட்டும் பணிகளை தலைமை பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் அன்னதான உண்டியல் காணிக்கை வருவாயாக 75 ஆயிரம் கிடைத்துள்ளது
குமரி மாவட்டத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்; கலெக்டர் அழகுமீனா தகவல்
தீயணைப்புவீரர்கள் வந்து மரத்தை அறுத்து அகற்றினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

திரவுபதி அம்மன் கோயில் தெரு மக்கள்

October 29, 2024
81 Views
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு லட்சம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ஈரோடு நசியனூரில் விதவிதமாக தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பினை வலியுறுத்தி காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை மின்சார கார் பயணத்தை முடித்த உத்தரகண்ட் மாநில தம்பதியினர் பேட்டி
திண்டுக்கல்லில் தரீக்கா ஞான எழுச்சி விழா நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account