By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசியல் பழிவாங்கல் என புகார்: காவல் ஆணையரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அரசியல் பழிவாங்கல் என புகார்: காவல் ஆணையரிடம் மனு
தமிழ்நாடுதிருப்பூர்

அரசியல் பழிவாங்கல் என புகார்: காவல் ஆணையரிடம் மனு

Last updated: September 26, 2026 10:28 am
September 26, 2026
4 Views
Share
SHARE


திருப்பூர், செப் 26

திருப்பூரில் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் தன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி, லட்சிய ஜனநாயக கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இரா. செந்தில்குமார், மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார். தனது உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காவல் ஆணையரிடம் அளித்துள்ள மனுவில், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னாடு மக்கள் கட்சியில் மாநில பொதுச் செயலாளராக பணியாற்றியதாகவும், தற்போது லட்சிய ஜனநாயக கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளராக செயல்பட்டு வருவதாகவும் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது அரசியல் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல், மூவேந்தர் முன்னேற்ற சமூகத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் துரை ரமேஷ் உள்ளிட்ட சிலர் தன்னைப் பற்றி அவதூறான தகவல்களை பரப்பி வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதன் தொடர்ச்சியாக நல்லூர் காவல் நிலையத்தில் தன் மீது பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நில அபகரிப்பு, ஆள் கடத்தல், கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தும் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னை அரசியல் ரீதியாக முடக்குவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தன் மீது அளிக்கப்பட்டுள்ள புகார்கள் மற்றும் வழக்குகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், தன்னைப் பற்றி அவதூறு தகவல்களை பரப்பி வருவதாக கூறப்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சம்பந்தப்பட்டவர்களால் தனது உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, தனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பாஜக மாநில துணை தலைவர் கனகசபாபதி திருப்பூரில் பரபரப்பு பேட்டி
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் உதய அஸ்தமன பூஜை
தருமபுரி ஸ்ரீ சக்தி சொர்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம்
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
மாரிஸ் ஸ்டீல்ஸ்& ரூபீங்ஸ் கேரளா ஓடுகளின் உலகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

நேரில் சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்

January 27, 2025
82 Views
ஜோலார்பேட்டையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் 31-வது வார்டு
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகையினையொட்டி கந்திலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account