By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா கோலாகலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா கோலாகலம்
ஆன்மிகம்தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டத்தில் மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயில் சித்திரை முழுநிலவு திருவிழா கோலாகலம்

Last updated: May 1, 2026 4:30 pm
May 1, 2026
49 Views
Share
SHARE

தேனி, மே 1 –

தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், தமிழ்நாடு–கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி அம்மன் கோயிலில் சித்திரை முழுநிலவு திருவிழா (01.05.2026) வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

அதிகாலை நேரத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொங்கல் வைத்து வழிபாடு நடைபெற்றது. பசுமையை குறிக்கும் வகையில் கண்ணகி அம்மனுக்கு பச்சை பட்டாடை சாத்தப்பட்டு, வண்ண மலர்கள் மற்றும் சிறப்பு அலங்காரங்களுடன் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சிறப்பு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டதுடன், இரு மாவட்ட நிர்வாகங்களும் இணைந்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தினர்.

உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பளியன்குடி வழியாக நடைபயணம் மேற்கொண்ட பக்தர்களுக்காக வழியெங்கும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, குளுக்கோஸ், உப்புக்கரைசல் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க தேவையான மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டது.

மேலும், பக்தர்களுக்கு தேவையான அளவில் சுத்தமான குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாகன நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். குமுளி பேருந்து நிலையத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏராளமான ஆண் மற்றும் பெண் காவலர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும், இரு மாநில வனத்துறையினரும் இணைந்து வனவிலங்குகளால் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்த விழா பக்தர்களின் உற்சாக பங்கேற்புடன் சிறப்பாக நிறைவடைந்தது.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்ட கூட்டரங்கில் சமத்துவ உறுதிமொழி
கர்ப்ப காலத்தில் கல்லீரல் ஆரோக்கியம்: ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் தெரிந்து கொள்ள வேண்டியவை
ஈத்தாமொழி அருகே பள்ளி அறையை உடைத்து 16 லேப்டாப்கள் திருட்டு
அமைச்சர் ராஜேஷ்குமாருக்கு எதிராக தவெக வேட்பாளர் சபின் திடீர் புகார்: வெற்றி செல்லாது என்று அறிவிக்க கேட்டு தேர்தல் அதிகாரிகளுக்கு புகார்
புதுக்கடை அருகே முன்விரோத்தில் மாறி மாறி வெட்டு: 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

உலக மக்கள் தொகை நாள் விழிப்புணர்வு

July 12, 2024
104 Views
தமிழக அரசின் சாதனை புகைப்பட கண்காட்சி
விபத்துகளை தடுக்க தடுப்பு சுவர்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை
கடல் வழி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account