By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகளிர் உதவி தொகையை 3 மாதம் நிறுத்த முயற்சித்த பாரதிய ஜனதா: தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவிலில் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகளிர் உதவி தொகையை 3 மாதம் நிறுத்த முயற்சித்த பாரதிய ஜனதா: தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவிலில் பேச்சு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மகளிர் உதவி தொகையை 3 மாதம் நிறுத்த முயற்சித்த பாரதிய ஜனதா: தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவிலில் பேச்சு

Last updated: February 25, 2026 7:07 pm
February 25, 2026
27 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 25 –

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.294 கோடியில் 1,237 புதிய திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் ரூ.30 கோடியில் மினி டைடல் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். நாகர்கோவிலில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அய்யன் திருவள்ளுவர் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.4,260 கோடியில் 34 லட்சம் பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.4,119 கோடியில் 11,690 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீனவர்கள் நலனுக்காக இந்த அரசு எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை ரூ.8,000ஆக உயர்த்தி வழங்கியுள்ளது திராவிட மாடல் அரசு. குமரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 7 பாலங்கள் கட்டியுள்ளோம்.

மேலும் குமரி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன். ரூ. 5.28.20 மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். கன்னியாகுமரியில் 25 கோடியில் புதிதாக கழிவுநீர் சுத்திகரிப்பு அ நிலையம் அமைக்கப்படும். களியக்காவிளையில் ரூ.9 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும். தூய மரியன்னை தேவாலயம் ரூ.2 கோடி செலவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். குளச்சல் நகராட்சியில் ஏவிஎம் கால்வாய் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். வாணியக்குடியில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட இருக்கிறது. குளச்சல் மீன்பிடி துறைமுகம் விரிவாக்கத்துக்காக ரூ.105 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சிலர் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வந்து வட்டமடிப்பார்கள். எவ்வளவு முறை பிரதமர் தமிழ்நாடு வருகிறாரோ அவ்வளவு வித்தியாசத்தில் என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டில் தோற்கும். குஜராத்தில் உள்ள மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தரவில்லை. ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை. பாஜக இருக்கும் மாநிலத்தில் வளர்ச்சி இருக்காது; வளர்ச்சி அடைந்த மாநிலமாக இருந்தால் அங்கு பாஜக இருக்காது. தமிழ்நாடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்பட வேண்டும். டெல்லியில் இருந்து ஆளப்படக்கூடாது.

தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். வரலாற்றில் இல்லாத எண்ணிக்கையாக 4000 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்துள்ளோம். தமிழ்நாட்டு மீனவர்களை காக்க பிரதமர் எடுத்த நடவடிக்கை என்ன?. வெளியுறவுத்துறை, கடற்படை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? பழனிசாமி வாய்க்கு வந்தபடி வெரைட்டி வெரைட்டியாக வடை சுடுகிறார்.

தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை 3 மாதம் நிறுத்தலாம் என்று சூழ்ச்சி செய்தனர். இதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ரூ.5,000 வழங்கினோம். ஆரம்பத்தில் கிண்டலடித்தவர்கள் இப்போது எங்களால் தான் மகளிருக்கு ரூ.5,000 கிடைத்தது என்கிறார்கள். நாம் செய்த செயலால் மக்களுக்கு மகிழ்ச்சி. பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்; ராஜ்ஜியம் கிடைக்காது. “இவ்வாறு தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பேராசிரியர் அன்பழகனின் 5.ஆம் ஆண்டு நினைவுநாள்
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
விளாத்திகுளம் அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்
குமரியில் வன உரிமை சட்டத்தின் கீழ் பட்டா; கலெக்டர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

14 வது மண்டல குழுத் தலைவர் எஸ். வி.ரவிச்சந்திரன் பிறந்த நாள் விழா

July 17, 2024
99 Views
விளங்காமுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊர் புற நூலகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் –2026 முன்னேற்பாடு பணிகள்: தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி
அனைவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும்; இலவுவிளை கல்லூரி விழாவில் எஸ்பி அட்வைஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account