By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் பாஜக பட்டியல் அணி சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் பாஜக பட்டியல் அணி சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் பாஜக பட்டியல் அணி சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: February 18, 2026 6:53 pm
February 18, 2026
49 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, பிப். 18 –

கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே பாஜக பட்டியலின அணி சார்பாக மாவட்டத் தலைவர் கே.சண்முகம் தலைமையில், பாஜக கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு மற்றும் முன்னாள் மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம் ஆகியோர் முன்னிலையில் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கல்வியாளர் பிரிவு மாநில அமைப்பாளர் நந்தகுமார் பட்டியல் அணி கோட்ட பொறுப்பாளர் சிவராமன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியதையும், இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்து பட்டியல் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மகளிர் அணி தலைவிகளான சிலம்பொழி, சரண்யா, நகர தலைவர் விமலா, மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமலைபெருமாள், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஆன எம்.ஆர்.ராஜேந்திரன், முருகேசன், சுமதி, மாவட்ட பொருளாளர் ராணா, எஸ்சி அணி முன்னாள் மாவட்ட தலைவர் ஆர் கே ரவி, பட்டியலின நகர தலைவர் கலையரசன், மாவட்டச் செயலாளர் ராமன், கோவிந்தன், பிரகாசம், மாவட்ட துணைத் தலைவர்களான சிவக்குமார், தாமோதரன், சுந்தரமூர்த்தி, ஊத்தங்கரை தொகுதி பொறுப்பாளர் சி கே சங்கர், கூட்டணி கட்சிகளான அதிமுக நகர செயலாளர் கேசவன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சேர்ந்த பழனிகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அதிமுகவை சேர்ந்த கார்த்திக்பால்ராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ராகுல், மாணவர் அணி மாவட்ட செயலாளர் எம் எஸ் குரு, அதிமுக ஐடி விங் மாவட்ட இணைச் செயலாளர் சந்துரு, நிர்மல், குமரவேல், உட்பட 200க்கும் மேற்பட்ட பாஜக கட்சியினர் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. கிருஷ்ணகிரி போலீசார் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்டம் புதிய மகளிர் அணி இணைச் செயலாளர் நியமனம்
பாட்டிலுக்கு 10 ரூபாய் பாடிய விஜய் ஆட்சியிலும் பாட்டிலுக்கு 10 ரூபாய்; ஊழியர்கள் போராட்டம்: மது பிரியர்கள் கொந்தளிப்பு
2026 ஆம் ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்றுவார்! Ps. ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி!
குமரியை சேர்ந்த பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: மதுரையை சேர்ந்த கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
மயிலாடி றிங்கல்தௌபே அரசு பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  ஊக்கதொகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தடிக்காரன் கோணம் சோதனை சாவடியை கண்டித்து சாலை மறியல்

October 4, 2025
54 Views
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஆம்னி பஸ்ஸில் கடத்தி வந்த ஓட்டுநர் கைது
தருமபுரியில் 645 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை
குப்பம் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
ஓட்டப்பிடாரம் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு 10 வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account