திருச்சி, ஜூன் 8 –
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை, வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகளில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிப்பதாகக் கூறி, பேருந்து நிர்வாக அதிகாரிகள் பொதுமக்களை கட்டாயப்படுத்தி முன்பதிவு செய்ய நிர்பந்தித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



