By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்

Last updated: August 18, 2025 12:16 pm
August 18, 2025
47 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 18 –

தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழ்நாட்டில் முதல்முறையாக விவசாயிகளுக்கு (E – KCC) திட்டம் என்று சொல்லக்கூடிய இ-கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாய கடன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தடங்கம் ஊராட்சியில் நடைபெற்ற அரசு விழாவில் தோட்டக்கலை இயந்திரங்கள் சிறுதானியங்கள் மற்றும் உயர்ம மேலாண்மை கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார். வேளாண்மை துறை, வருவாய்த்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ரூ. 1,705 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைத்து விழா சிறப்புரையாற்றினார்.

தருமபுரி மாவட்டத்தில் 830 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 70,427 பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள், 512 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் 1,044 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 362 கோடியே 77 லட்சம் மதிப்பீட்டில் 1073 முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்தார். மாவட்டத்தில் உள்ள சித்தேரி ஊராட்சி மற்றும் 63 கிராமங்கள் அரூர் வட்டத்தில் இணைக்கப்படும். ஒகேனக்கல் மாவட்ட நெடுஞ்சாலை 25 கி.மி தொலைவிற்கு நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். நல்லம்பள்ளி மலைச்சாலை ரூ.10 கோடி மதிப்பீட்டில் தார்சாலையாக அமைக்கப்படும். நல்லம்பள்ளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும்.

புளி உற்பத்தி செய்ய ரூ.11 கோடி மதிப்பீட்டில் புளி வணிக மையம் அமைக்கப்படும். இவ்வாறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வா. வேலு, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர். ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் வ. தட்சிணாமூர்த்தி, சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில்ராஜ், வேளாண்மை இயக்குனர் பா. முருகேஷ், தோட்டக்கலைத்துறை இயக்குனர் குமரவேல் பாண்டியன், மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட புளி வணிகர்கள் நலச் சங்கத்தின் 25 ஆம் ஆண்டு பொன்விழா
வரலாற்றுச் சின்னமான சர் தாமஸ் மன்றோ நினைவுத்தூன்
MULTI TALENT SHOW-2025
ராமக்காள் ஏரி வளாகத்தில் ஈத்கா திடலில் ரம்ஜான்
தமிழக முதலமைச்சரின் 72- வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

விளக்கப் புகைப்பட கண்காட்சி

April 9, 2025
36 Views
குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவிகள் 2 பேர் அடுத்தடுத்த மாயம்: போலீஸ் விசாரணை
குலசேகரம் அருகே ரப்பர் உலர் கூடத்தில் திடீர் தீ; 4 டன் ரப்பர் ஷீட்டுகள் எரிந்ததாக தகவல்
திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
டாக்டர். கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account