By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்க வணிகர்கள் பொதுமக்கள் கோரிக்கை..!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்க வணிகர்கள் பொதுமக்கள் கோரிக்கை..!
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தில் மீண்டும் பேருந்துகளை இயக்க வணிகர்கள் பொதுமக்கள் கோரிக்கை..!

Last updated: February 7, 2026 7:42 pm
February 7, 2026
40 Views
Share
SHARE

தருமபுரி, பிப்ரவரி 07 –

தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ததால் பேருந்து நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது என வணிகர்கள் தெரிவித்தனர். இந்த ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலையத்தை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 28 – 9 – 1980 அன்று திறந்து வைத்தார். இதை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது தருமபுரி பேருந்து நிலையம் தற்போது இருக்கும் இடத்திலே புதுப்பித்து செயல்படும் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து தருமபுரி – பென்னாகரம்
செல்லும் சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

இந்த புதிய பேருந்து பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில் சோகத்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை கடந்த 5 – 2 – 2026 அன்று முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதை தொடர்ந்து ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்தில் இருந்த அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டது. தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் 40 ஆண்டு காலமாக இயங்கி வந்த தருமபுரி ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கு முன்பு இயக்கப்பட்டு வந்த ராஜகோபால் கவுண்டர் பேருந்து நிலையத்தை நம்பி இருந்த வணிகர்கள், சிறு தொழில் செய்பவர்கள் தங்களது வாழ்வாதாரமின்றி உள்ளனர்.

இது தொடர்பாக பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கும் வணிகர்கள் கூறியதாவது. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளை நம்பி தான் நாங்கள் வியாபாரம் செய்து வந்தோம். ஆனால் பேருந்து நிலையம் இடம் மாற்றியதால் எங்களைப் போல் கடை வைத்திருக்கின்றவர்கள் பெருமளவில் பாதிப்படைந்து உள்ளார்கள். மேலும் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள வணிகர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்திற்கு மாற்றி தந்து எங்களுடைய வாழ்வாதாரத்தையும், வசதியும் செய்து தர வேண்டுமென்று வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையாலுமூடு அருகே பெட்ரோல் பேங்க் பெண் ஊழியர் மீது தாக்குதல்; டிரைவர் கைது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளத்தின் சேதம் அடைந்த சுவரை விரைவாக கட்டி முடிக்க கோரிக்கை
ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ. 2 1/2 கோடி பறிமுதல்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தகவல்
கோரிக்கை மனுக்களை பெற்று விவரத்தை கேட்டறிந்தார்
போச்சம்பள்ளி அருகே விவசாய தோட்டத்தில் 10 நீளம் உள்ள மலைப்பாம்பு; லாவமாக பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம்.

May 28, 2025
46 Views
மதுரையில் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய 2-பேர் கைது
திருப்புவனம் பகுதியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு
கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account