By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
தமிழ்நாடுவிழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

Last updated: December 31, 2025 6:11 pm
December 31, 2025
56 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், டிசம்பர் 31 –

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நட்ராஜ் மகன் ஆறுமுகம் (54). இவர் சிறுவானூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் மகன் ராமலிங்கம் (60) என்பவருடன் சிறுவானூர் சிவன் கோவில் அருகே சாலை ஓரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது அதே கிராமத்தை சேர்ந்த மணி மகன் சம்பத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் சிறுமிகளை ஏற்றிக்கொண்டு திருவெண்ணெய்நல்லூரில் இருந்து ஏனாதிமங்கலம் செல்லும்போது சாலை ஓரமாக நின்று பேசிக்கொண்ட இவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிறுவானூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம், சம்பத்குமார், யாழினி தியாஸ்ரீ, ருத்ரஸ்ரீ, ஏனாதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம், பண்ருட்டி தாலுகா கருகை கிராமத்தை சேர்ந்த தீபிகா, பிரியங்கா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அழகிரி விசாரணை நடத்தி வருகிறார்.

விளம்பரம்

You Might Also Like

பிரிட்டானியா மில்க் பிக்கிஸ் திருக்குறள் சேலஞ்ச் – தமிழறிஞர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி
ஈரோடு நந்தா என்ஜினீயரிங் கல்லூரியில் 725 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
மணவாளக்குறிச்சி அருகே பைக் விபத்தில் முதியவர் பலி: 2 பேருக்கு தீவிர சிகிச்சை
காளிமலை சித்ரா பௌர்ணமி பொங்கல் வழிபாடு: தமிழக கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்
நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: 3 சிறை பணியாளர்கள், 8 விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு: உடலை வாங்க மறுத்து 3ம் நாளாக உறவினர்கள் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கல் விழா

July 19, 2024
98 Views
தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் கலை கதிரவன்
மவுண்டில் மறைச்சாட்சி புனித தேவசகாயம் பெருவிழா
முருகன் திருக்கோவிலில் நடைபெற்ற கந்த சஷ்டி விழா
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account