By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு
அரசியல்தமிழ்நாடுதருமபுரி

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

Last updated: April 18, 2026 7:25 pm
April 18, 2026
71 Views
Share
SHARE

தருமபுரி, ஏப்ரல் 18 –

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பி. பழனியப்பன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம், ஆண்டிஅள்ளி, கே. நடுஅள்ளி, பழைய தருமபுரிஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில்: திமுக அரசின் 5 ஆண்டு ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நெல் கொள்முதல் குவிண் டாலுக்கு விலை ரூ. 3,500, கரும்பு டன் ரூ.4,000 வழங்கப்படும், பால் கொள்முதல் விலை ஐந்து உயர்த்தி தரப்படும், மீட்டர் பொருத்தாமல் நவீன மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்படும் என்றார். இந்த பிரச்சாரத்தின் போது ஒன்றிய செயலாளர் பிரபு ராஜசேகர், வெற்றி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளில் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் அருகே வேலாயுதபுரத்தில் 30 ஆண்டுகளாக பட்டா வழங்காததை கண்டித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அரசுக்கு எச்சரிக்கை
பெரியகுளத்தில் பெரியார்–அண்ணா பிறந்தநாள் விழா!
குமரியில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் அரிசி, 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி; 60 பேருக்கு ரொக்க பரிசு
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அனல் பறந்த இறுதி கட்ட பரப்புரை!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு தலைவரிடம் விவசாயிகள் மனு; ஆட்சியர் மறு ஆய்வு கூட்டத்தை நடத்தாததாக புகார்

September 11, 2025
83 Views
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்போம் – உறுதிமொழி ஏற்ற தூய்மை பணியாளர்கள்
ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமியை இளைஞர் பட்டாளத்துடன் ஆடி பாடி அழைத்துச் சென்ற ஆர்.ஜி மருதுபாண்டியன்
ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் நிலமட்ட நீர்த்தேக்க தொட்டி கட்டுதல் பணி
வாணிபக் கழக பொதுத் தொழிலாளர் சங்கம் உண்ணாவிரதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account