By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
அரசியல்கோயம்புத்தூர்தமிழ்நாடு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி

Last updated: February 19, 2026 5:54 pm
February 19, 2026
62 Views
Share
SHARE

கோவை, பிப். 19 –

சிவசேனா கட்சியின் தேசிய தலைமை பொருப்பாளர் சஜித் திருத்திக் குனில், மாநில செயல் தலைவர் தஞ்சை க. சசிகுமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.முருகன், மாநில அமைப்பு செயலாளர் செந்தில், பாரதிய காம்கர் சேனா மாநில செயலாளர் மாரி செல்வம், கோவை மண்டல தலைவர் ஹரிஹரன், கோவை மாவட்ட தலைவர் நாகராஜன், மாநகர தலைவர் மருது, வடக்கு மாவட்ட தலைவர் கர்ணன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழக சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சியின் அகில இந்திய தலைவர் உத்தவ் தாக்ரேயின் ஆணைப்படி கோவை தெற்கு, தொண்டாமுத்தூர் சென்னை, தஞ்சை, நாங்குநேரி, கோவில்பட்டி ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் 18 லட்சம் மராட்டியர்கள் உள்ளனர். கோவை தெற்கு தொகுதியில் மட்டும் அதிக அளவிலான மராட்டிய வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் கோவையில் கட்சியை வலுப்படுத்தவும் தொழிற் சங்கத்தை வலுப்படுத்தவும் துப்புரவு தொழிலாளர் நலனுக்காகவும் புதிய நிர்வாகிகள் நியமித்து உள்ளோம் என்று கூறினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டப்படுவது அதிகரிப்பு
தென்தாமரைகுளத்தில் தவெக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் படைப்பாளர் பரிசு: மாவட்ட கலெக்டர் தகவல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்ட கலெக்டர் வெளியிட்டார்: 1.47 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு இரு பாலர் அந்தஸ்து வழங்கிய தமிழ்நாடு அரசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மரக்கன்றுகள் நடும் விழா

June 9, 2024
112 Views
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் ஆண்டு விழா
இலவச நீர், மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி
நூற்றுக்கு மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கேரளா கொள்ளையனை கைது செய்த குமரி தனி படை போலீசார்
வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account