By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்
கோயம்புத்தூர்மாவட்டம்

மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம்

Last updated: February 10, 2025 11:47 am
February 10, 2025
110 Views
Share
SHARE

கோவை மாவட்டம் 

சூலூரில்  மத்திய  அரசின்  2025 – 2026 ஆண்டுக்கான பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விட்ட பட்ஜெட்டாக அமைந்துள்ளதாக திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் அண்ணா சீரணி அரங்கில்  நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து 60 லட்சம் கோடி ரூபாய் வரியாக பெற்றுவிட்டு 2000 கோடி ரூபாயை மட்டும் தமிழக அரசுக்கு ஒதுங்கி உள்ளது.மேலும் 

தமிழ்நாட்டிற்கு எந்த ஒரு திட்டங்களுக்கும்   நிதியினை தராமல் தமிழக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்களிடம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பற்பசை  முதல் காலில் அணியக்கூடிய காலணி வரை ஜிஎஸ்டி வரியால் மக்களை சுரண்டி வரியினை பெற்றுக் கொண்டு திரும்பி மக்களின் வளர்ச்சிக்கு தராததை கண்டித்து திமுக தலைமை  செய்தி தொடர்பு இணைச் செய லாளர் தமிழன் பிரசன்னா  கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் வன்கொடுமை நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
40 வருடங்களுக்குப் தேர் திருவிழா
வேப்பனப்பள்ளியில் இலவச மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்
இருசக்கர வாகன கடன் தகுதி நிலை வவுச்சர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

December 10, 2024
49 Views
முதலமைச்சர் கேடயத்தினை காவல்துறை இயக்குனர் வழங்கி பாராட்டினார்
அலி காமேனி வீரமரணம்! அமெரிக்கா– இஸ்ரேல் தாக்குதல் பயங்கரவாதத்திற்கு மமக வன்மையான கண்டனம்!!
மதுபூரின் TSC Baid அகாடமி
இந்திய ராணுவத்தில் ஆஹீர் ரெஜிமெண்ட் யாதவர் பிரிவு‌ அமைக்க கோரி புனித மண் கலச வாகன பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account