By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம்
கோயம்புத்தூர்

கோவை மாவட்டத்தில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம்

Last updated: July 25, 2025 7:51 pm
July 25, 2025
41 Views
Share
SHARE

கோவை, ஜூலை 25 –

கோவை மாவட்டம் சூலூரில் துணி வணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி கூட்டம் நடைபெற்றது. அதில் புதிதாக மாவட்டத்தில் நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலராக பதவியேற்றுள்ள நாயக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்படுத்திட்ட அலுவலர் கதிர்வேல் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து கடந்த 16 வருடமாக நாட்டு நலப் பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆறுமுகம் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட தொடர்பு அலுவலர் திட்ட அலுவலர்களுக்கு வரும் காலங்களில் முகாம் தொடர்பான மற்றும் சிறப்பு முகாம் பற்றி எடுத்துரைத்தார். தொடர் பணியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை அவர்களுக்கான பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அந்த வகையில் முதல் வருடம் 120 மணி நேரம் இரண்டாவது வருடம் 120 மணி நேரம் மற்றும் 7 நாட்கள் சிறப்பு முகாம் மாணவர்கள் பங்கு பெற வேண்டும். அப்பொழுது தான் மாணவத் தொண்டர்களுக்கு A சான்றிதழ் பெற தகுதியானவர்கள்.

இந்த 240 மணி நேர பணிகளில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலங்கள், பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் சிறப்பு விருந்தினர்களை அழைத்து பேச வைத்தல், மரம் நடுதல், பள்ளி வளாகத் தூய்மை உலக யோகா தினம், நாட்டு நலப்பணி திட்ட நாள், ஆளுமை பண்புகளை வளர்த்தல், சாலை பாதுகாப்பு, சுதந்திர தின அணிவகுப்பு குடியரசு தின அணிவகுப்பு போன்ற செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத்தில் உள்ள நாட்டு நலத்திட்ட அமைப்புகள் உள்ள பள்ளிகளில் இருந்து திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை புறநகர் பகுதியில் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பை தடுக்க புதிய மருத்துவமனை கிளை துவக்கம்
முதல்வர் மருந்தகத்தைத் திறந்து வைத்தார்
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கிய பொள்ளாச்சி நகர் மன்ற உறுப்பினர்
கோவை இரத்தினபுரி சி-4 காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மருத்துவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவதில் தாமதம்

December 13, 2024
48 Views
சேலம் ஹம் பர்கர் என்ற புதிய பர்கர் ஷாப் திறப்பு விழா
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை
திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
ஆத்தாங்கரை விடுதி வெள்ளாள விடுதி சாலையை சீரமைத்து தர தமாகா விவசாய அணி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account