By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ISRO இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ISRO இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை
கனஂனியாகுமரி

ISRO இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை

Last updated: July 1, 2025 5:36 pm
July 1, 2025
57 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 1 –

நாகர்கோவில் அருகே ஐ.எஸ்.ஆர்.ஓ. இன்ஜினியர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணகுடி அருகே நேற்று காலை சுமார் 70 வயது மதிக்கத்தக்க நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. இதை அடுத்து ரயில்வே இன்ஸ்பெக்டர் அருண் ஜெயபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இறந்து கிடந்தவர் பையில் இருந்த ஆவணங்கள் மூலம் நடந்த விசாரணையில் இறந்தவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் (71) என்பது தெரியவந்தது. இவர் நாகர்கோவில் அருகே மகேந்திர கிரியில் உள்ள ஐஎஸ்ஆர்ஓ இன்ஜினியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவர் ரயிலில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. காரணங்கள் எதுவும் தெரியவில்லை. இதை அடுத்து சந்திரமோகன் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது குடும்பத்தினருக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர். சந்திரமோகன் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணங்கள் எதுவும் உண்டா என்பது தொடர்பான கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

களியக்காவிளை அருகே வக்கீல் குமஸ்தா மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு
‘தின தமிழ்’ செய்தி எதிரொலி: நோயின் பிடியில் தவித்து வாடும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் ரோட்ரி கிளப் சார்பில் நல உதவி
ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்
சர்வதேச நாடுகளுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்ப இந்திய தபால்துறை எளிதான நடைமுறையை அறிமுகம்.
எரிந்த நிலையில் கூலி தொழிலாளி உடல் மீட்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தி மீதமுள்ள டி.ஏ.வை உடனே வழங்கவேண்டும்; தமிழக அரசுக்கு கோரிக்கை

July 9, 2025
49 Views
தென்காசியில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் நியாய விலைக்கடை அடிக்கல் நாட்டு விழா
காரியாபட்டி அருகே களரி விழாவை முன்னிட்டு முள் படுக்கை வழிபாடு
மார்த்தாண்டம் அருகே விலை உயர்ந்த பைக் திருட்டு
தஞ்சாவூரில் ஸ்ரீ லட்சுமி பிசியோதெரபி சென்டர் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account