By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா
ஆன்மிகம்கிருஷ்ணகிரிமாவட்டம்

ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா

Last updated: June 14, 2024 10:50 am
June 14, 2024
180 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கோடிபுதூர் கிராமத்தில் உள்ள 114 ஆண்டு பழமை வாய்ந்த ஶ்ரீ பத்திரகாளியம்மன் அமைந்துள்ளது. இக்கோவிலில்  ஆண்டு தோறும்  வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ திருவிழா நடப்பது வழக்கம். தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேலாக நடைபெறும் இத்திருவிழாவில் இன்று நடைபெறும் பரனை ஏறுதல் நிகழ்ச்சி மிகவும் பிரச்சித்தம் பெற்றது. இக்கோவில் வளாகத்தில் ஐந்து இடங்களில் அமைக்கப்பட்ட பரனையில் பன்றிகள் மற்றும் ஆடுகளை கட்டி வைத்து, அருள் பெற்ற பூசாரி ஆவேசத்துடன் வந்து பரனைகள் மீது ஏரி ஆடு மற்றும் பன்றிகளின் மார்புகளை கத்தியால் கிழித்து அதனுள் பூஜிக்கப்பட்ட வாழைப்பழம் மற்றும் பழங்களை கொட்டி இரத்தத்துடன் எடுத்து பொது மக்கள் மீது வீசுவார். கீழே மடியேந்தி காத்திருக்கும் பெண்கள் ரத்தத்துடன் கூடிய வழைபழங்களை பிடித்து சாப்பிடுவதன் மூலம் குடும்பம் விருக்தி அடையும் எனவும், குழந்தை பாக்கியம் இல்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். 

 

முன்தாக பத்திரகாளியம்மனுக்கு மேள தாளங்கள் முழங்க, பெண்கள் மாவிளக்கு ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வழிபட்டனர். பக்தர்களுக்கு சாமியார் சாட்டை அடி நிகழ்ச்சி நடைபெற்றது தொடர்ந்து பக்தர்கள் தங்களுக்கு வேண்டியதை நிறைவேறியது பொருட்டு  கோவில் முன்  பக்தர்கள் ஆடுகள், மற்றும்  பன்றிகளை பலியிட்டனர். இதில், 1000க்கும் மேற்பட்ட ஆடுகளும், 500க்கும் மேற்பட்ட பன்றிகளும் பலியிட்டனர். வெட்டிய ஆடு, கோழி, பன்றிகளை  கோவிலுக்கு வந்த  உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் அங்கேயே சமைத்து விருந்து வைத்து உபசரித்தனர்.

 

இந்நிகழ்வினை கா கர்நாடகா, ஆந்திரா மாநிலம் மற்றும் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், போச்சம்பள்ளி, புலியூர், அரசப்பட்டி,  பண்ணந்தூர், மஞ்சமேடு, அகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பொது மக்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு பணியில் நாகரசம்பட்டி, மற்றும் பாரூர் போலிசார் ஈடுபட்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா; சிறப்பாக நடத்திய அரசு துறையினருக்கு ராஜா எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா
கோவையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் திடீர் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

கலசலிங்கம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை

September 6, 2024
114 Views
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் ஆட்டோ கன்சல்டிங் கடை உரிமையாளர் மீது தாக்குதல்
சேலத்தில் நாய்கள் தொல்லையால் பொது மக்கள் அவதி: நடவடிக்கை எடுக்க கோரி ஜங்ஷன் மெயின் ரோட்டில் மறியல்
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: தனி துணை ஆட்சியர் அபிநயா உறுதி
இந்திய கிரிக்கெட் அணியில் திருச்சி வீரர் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account