By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

பொள்ளாச்சி சதுரங்க சங்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா

Last updated: July 24, 2024 6:19 pm
July 24, 2024
112 Views
Share
SHARE

கோவை ஜூலை: 23

 

பொள்ளாச்சி சதுரங்க சங்கம் மற்றும் சங்கவி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் எழில் பல் மருத்துவமனை இணைந்து நடத்திய கர்மவீரர் காமராசர் 122 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, மாறுவேட போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, கட்டுரை போட்டிகள் காலை  முதல் மாலை  வரை நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இவ்விழாவில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் இருந்து சுமார் 426 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு மருத்துவர்.ஆர். சங்கவி,

மருத்துவர்.ஆர்.அபிநந்திதா,மருத்துவர்.வி. இந்துமதி மற்றும்

 பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்கம் செயலாளர் பரமேஸ்வரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் இந்நிகழ்விற்கு  பொறியாளர் கருணாநிதி தலைவர் பொள்ளாச்சி சதுரங்க சங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் மேலும் சிறப்பு அழைப்பாளராக M.ரமேஷ்குமார் பள்ளி தாளாளர் சங்கவி வித்யா மந்திர் பள்ளி. போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு தேர்ந்தெடுத்து 60 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் கலந்து கொண்ட 426 மாணவ மாணவிகளுக்கு  சான்றிதழ்களும் பதக்கமும் வழங்கப்பட்டது. வாழ்த்துரை மற்றும் பரிசுகளை எம்.ரமேஷ் பாபு அவர்கள் பள்ளித்தாளாளர் மற்றும் ஆர்.முத்துக்குமார், முன்னாள் முதல்வர், NGM கல்லூரி, Nk.பகவதி தலைவர் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி, KM.சண்முகம் தலைவர் பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம், T.பாலமுருகன் பொள்ளாச்சி 20வது வார்டு நகர மன்ற உறுப்பினர்,  N.மகாலிங்கம்  நகரச் செயலாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியோர் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். மேலும் காமராஜர், கக்கன் பற்றி பொள்ளாச்சிக்கு அவர் காலத்தில் செய்த பணிகளை  PAP, ஆழியார், அமராவதி, அணைகளைப் பற்றி இன்றைய பள்ளி மாணவ மாணவிகளுக்கு மத்தியில் எழுச்சி உரையாற்றினார்கள். இறுதியாக R.ஜெயக்குமார் அவர்கள் பொள்ளாச்சி சதுரங்க சங்கம் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
பிரபல வழக்கறிஞர் ஜானகிராமன் நியமனம்
கைத்தறி நெசவாளர்களுக்கு சேலை உற்பத்தி செய்ய 10 லட்சம் பாவு நூல் வழங்க ராஜா எம்எல்ஏ கோரிக்கை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
அஞ்சலக ஊழியர்கள் யோகா பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்

September 10, 2025
59 Views
சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
காப்பீட்டு திட்டம் முகம் கண்துடைப்பா
ஏரியினை ரூபாய் 60 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து
முட்டம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account