By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாரடைப்பால் லோகோ பைலட் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாரடைப்பால் லோகோ பைலட் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

மாரடைப்பால் லோகோ பைலட் உயிரிழப்பு

Last updated: March 10, 2025 7:18 am
March 10, 2025
36 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 8 

 

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி விட்டு கீழிறங்கியதும் லோகோ பைலட் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரயில் நிலைய ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 12.12 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்திற்கு சென்று விட்டு அங்கிருந்து அதிகாலை 12.45மணிக்கு பயணிகள் அனைவரையும் இறங்கி விட்டு விட்டு காலி பெட்டிகளுடன், ரயில் பெட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளுக்காக நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் சென்றடைந்தது.அந்த ரயிலில் லோகோ பைலட் மோகனன் என்பவருடன், பிரதீப் என்பவர் உதவி லோகோ பைலட்டாக பணியில் இருந்தார். ரயிலை நிறுத்தி விட்டு மோகனன் ரயிலில் இருந்து கீழே இறங்கிய நிலையில் பிரதீப் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ரயில் இன்ஜின் அறையில் மயங்கி சரிந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பிரதீப்பைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினர். லோகோ பைலட் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ரயில் நிலைய ஊழியர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் அஞ்சல் துறை சார்பில் “வந்தே மாதரம்” 150ம் ஆண்டு நினைவு விழா
காலணிகள் பாதுகாப்பு அறை வைக்கப்படுமா?
நெய்யாறு இடதுகரை கால்வாயில் பக்கச்சுவர் அமைக்கும் பணி
மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் கனிமவள தட்டுபாடு காரணமாக திடீரென நிறுத்தம்

March 7, 2026
18 Views
கல்லூரியில் சர்வதேச சிட்டுகுருவிகள் தினம்
குத்தாலம் பகுதியில் (ஜமாபந்தி) வருவாய் தீர்ப்பாயம்
திண்டுக்கல் முத்தழகுபட்டி புனித பிரான்சிஸ் சேவியர் தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா
வேலூர் கருணீகர் முன்னேற்ற சங்கம் சார்பில் (2025 -2028) மாநில நிர்வாகிகள் பதிவேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account