By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி கலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி கலை
மாவட்டம்

விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி கலை

Last updated: January 8, 2025 12:27 pm
January 8, 2025
89 Views
Share
SHARE

பொதுக்கூட்டத்தில் 

ராஜா எம்எல்ஏ புகழாரம்/


 தமிழ்நாட்டில் பல்வேறு சர்வதேச  புகழ் மிக்க போட்டிகள் நடத்தியதன் மூலமாக நமது கலை,கலாச்சாரம் ஆகியவற்றை உலக அளவில் கொண்டு சேர்த்தவர் துணை முதல்வர் உதயநிதி

புளியங்குடி கேவிகே  சாமி திடலில் நடைபெற்ற பிறந்த நாள் விழா  பொது கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் யூஎஸ்டி சீனிவாசன், புளியங்குடி  நகராட்சி சேர்மன் விஜயா சவுந்திரபாண்டியன், மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன்,  ,புனிதா, பொதுக்குழு உறுப்பினர் பத்திர சாகுல் ஹமீது, நகர பொருளாளர் காஜா மைதீன், துணை செயலாளர்கள் , கருப்பசாமி, ஆசைகனி, காந்திமதி அம்மாள், மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ் , அருணாசலம், பெருமாள் மாரிசெல்வம் முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர் அந்தோணிசாமி வரவேற்றார்.  இளைஞரணி சார்பில் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற இளம் பேச்சாளர் வழக்கறிஞர் மோகநிதி கழக அரசின் சாதனைகளையும் சென்னை  பேரிடர் காலத்தில் உதயநிதி ஸ்டாலின் தூங்காமல்  மக்களை காத்த மாண்பை  பற்றியும்  எடுத்து கூறினார்.  தொடர்ந்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ பேசியதாவது,  தமிழ் நாட்டில் செஸ் ஒலிம்பியாட் , பார்முலா கார் பந்தயம், அலை சறுக்கு போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி நமது கலை கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை உலக அளவில் கொண்டு சேர்த்தவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எனவும்,  மேலும் சிறந்த விளையாட்டு  வீரர்களுக்கு அரசு வேலை, ஓய்வு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு ஊதியம் போன்றவற்றையும் வழங்கி தமிழ் நாட்டின்  விளையாட்டு துறையை சர்வதேச அளவுக்கு உயரத்தி உள்ளார் என பேசினார். டாக்டர் செண்பக விநாயகம் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை குணசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முடிவில் மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் அன்பு ராஜன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்
குமரியில் சதுரங்க வேட்டை பட பாணியில் திருடப்படும் கோவில் கலசங்கள்
விளாத்திகுளம் அருகே கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி பந்தயம்
கரந்தை கருவூரார் சத்ய நாராயண சித்தர் ஆசிரத்தில் ஆயில்ய வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

எச்ஐவி பற்றி விழிப்புணர்வு உறுதிமொழி

August 29, 2024
92 Views
ஊத்தங்கரை அருகே நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள் பலி ஒரு குழந்தை அதிஷ்ட வசமாக உயிர் தப்பியது.
11ம் வகுப்பு பயிலும் ம.கீர்த்திகா செ.சாலினி, சி.பிரதாப் ஆகிய 3 மாணவர்கள் வெற்றி
குமரி மேற்கு மாவட்டம் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
வீட்டின் மீது விழுந்த 300 அடி செல்போன் டவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account