By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துறை சார்பில் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > துறை சார்பில் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

துறை சார்பில் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Last updated: October 19, 2024 12:36 pm
October 19, 2024
84 Views
Share
SHARE

 நாகர்கோவில் அக் 19 

 

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் லலித் குமார், மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் சுமித், பாலசெல்வன் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் 

மத்தியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.

 

 இதில் சுமார் 600 பள்ளி மாணவிகள்,15 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நடைபெற்று விழிப்புணர்வு முகாமிற்கு  பள்ளி தலைமை ஆசிரியை ஜெயா தலைமை தாங்கினார்.

 நிகழ்ச்சியில்

பள்ளி மாணவிகளுக்கு சாலை குறியீடுகள், போக்குவரத்து விதிகள், சமிக்ஞைகள், மற்றும் விபத்துகள் குறித்த வீடியோக்கள் காண்பிக்கப்பட்டு வாகன ஓட்டுநர்கள் செய்யும் தவறுகள் சுட்டி காட்டப்பட்டு  விளக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

இலவச மருத்துவ முகாம் . கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் துவக்கி வைத்தார்.
நித்திரவிளை யில் கேரளாவுக்கு ரேஷன் கடத்திய ஆட்டோ சிக்கியது
வட்டாட்சியர் அலுவலம் முற்றுகை போராட்டம்
மகள் கொலை, மருமகன் மர்மசாவுக்கு
மார்த்தாண்டத்தில் ரோட்டில் கிடந்த 2 செல்போன் போலீசாரிடம் ஒப்படைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி கிழக்கு மாவட்ட தவெக ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்றது

December 8, 2025
53 Views
ஊராட்சிமன்ற தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம்
களியக்காவிளையில் அரசு பஸ்சில் பெண்ணின் தங்க சங்கிலி பறிப்பு: பெண் கைது
திருவெண்ணெய்நல்லூர் அருகே தாய் தந்தை இழந்த அண்ணன், தங்கைக்கு நிவாரண உதவிகள்: காவல் ஆய்வாளர் அழகிரி வழங்கினார்
பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மார்க் வாங்கிய மாணவிக்கு பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account