By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டை கையகப்படுத்த சென்ற நீதிமன்ற காவலாளி மீது தாக்குதல்: கணவன் மனைவி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டை கையகப்படுத்த சென்ற நீதிமன்ற காவலாளி மீது தாக்குதல்: கணவன் மனைவி மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

வீட்டை கையகப்படுத்த சென்ற நீதிமன்ற காவலாளி மீது தாக்குதல்: கணவன் மனைவி மீது வழக்கு

Last updated: March 30, 2026 1:18 pm
March 30, 2026
78 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 30 –

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன்கரை விலை பகுதியை சேர்ந்தவர் ரசல்ராஜ் (58). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி அனிதா (53). காங்கிரஸ் கட்சியின் முஞ்சிறை ஒன்றிய மகளிர் அணி தலைவராக உள்ளார். இவர்கள் சேர்ந்து கடந்த
2014 ஆம் ஆண்டு நாகர்கோவில் சிட்டி யூனியன் வங்கி கிளையில் இருந்து, ரகுதாஸ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் 15 லட்ச ரூபாய் கடன் வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்த கடனுக்காக ரசல்ராஜ் அவர் மனைவி அனிதா ஆகியோர் தனது வீட்டுடன் கூடிய சொத்து மற்றும் வீட்டினுடைய நிலத்தை அடமானமாக வைத்து, அசல் ஆவணங்களை வங்கியில் ஒப்படைத்து கடன் வாங்கி உள்ளார்கள். ஆனால் கடன் வாங்கிய நபர்கள் திரும்ப கடனை அடைக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் வங்கி நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது. கடந்த 26 ஆம் தேதி நீதிமன்ற உத்தரவின் பேரில் வீட்டை பூட்டி சீல் வைத்து, வீட்டை கையகப்படுத்தி வங்கி அதிகாரியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் சார்பில் காவலாளி நியமிக்கப்பட்டு இருந்தார்.

சம்பவ நாளில் சம்பவ இடத்திற்கு வந்த காவலாளியை ரசல் ராஜ் மற்றும் அனிதா ஆகியோர் கொலை விரட்டல் விடுத்து அவரை விரட்டியுள்ளனர். பின்னர் காவலாளியால் பூட்டப்பட்ட விட்டு வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி உள்ளே சென்று வீட்டை கைவசப்படுத்தி உள்ளார்கள்.
இது குறித்து வங்கி கிளை மேலாளர் பாஸ்கர் (46) என்பவர் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் வழக்குப்பதிவு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

நோயின் தாக்கத்தால் பெண் தற்கொலை
சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் காளிபராசக்திக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா.
இரணியல் அருகே மர்ம கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு
காமராஜர் நற்பணி மன்றம் சார்பாக காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ரூ. 4.45 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை

November 26, 2024
140 Views
பாலக்கோட்டில் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ரூ.12.50 கோடியில் திறன்மிகு மைய கட்டிடம்: காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
விவசாயிகள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும்; விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு
இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரப் பள்ளி வாசலில் கூட்டு தொழுகை
இரணியல் கிளை கால்வாயை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account