By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியாடி கத்தி குத்து சம்பவம்: 2 வாலிபர்கள் அரிவாள்களுடன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பள்ளியாடி கத்தி குத்து சம்பவம்: 2 வாலிபர்கள் அரிவாள்களுடன் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பள்ளியாடி கத்தி குத்து சம்பவம்: 2 வாலிபர்கள் அரிவாள்களுடன் கைது

Last updated: February 5, 2026 7:01 pm
February 5, 2026
46 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 5 –

மார்த்தாண்டம் அருகே முள்ளங்கினாவிளை பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் பிரிஜோ (26). இவரை கஞ்சா போதை கும்பலை சேர்ந்த அஸ்வின் (27) மற்றும் சிலர் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தினர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஸ்வின் என்பவரை கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்தனர்.

அதைத் தொடர்ந்து இதே கும்பல் பள்ளியாடி அருகே சிறிய பண்டாரவளை பகுதி வழியாக வந்த ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் (24), அஜின் (33), மற்றொரு அஜின் (32) மற்றும் 32 ஜாபர் ஜியோ (23) ஆகிய 4 பேரை கத்தியால் குத்தினர். அடுத்தடுத்து நடந்த இந்த கத்தி சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கார்த்திகேயன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். டிஎஸ்பி நல்லசிவம் உத்தரவின் பேரில் போலீசார் பள்ளியாடியை சார்ந்த செர்ஜின்(20), செர்வின் (22) உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் கத்தி குத்து சம்பவங்கள் குறித்து அறிந்த எஸ் பி ஸ்டாலின் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை விரைவில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து பள்ளியாடி பகுதியில் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் பதுங்கி இருப்பதாக மார்த்தாண்டம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.

தொடர்ந்து போலீசார் பள்ளியாடியில் பதுங்கி இருந்த அண்ணன் தம்பிகளான செர்வின் (22), செர்ஜின் (20) ஆகிய இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர். மேல அவர்களிடம் இருந்து 5 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரையும் இரணியல் கோட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்
கிரேஸ் கல்வி நிறுவனங்களில் சமூகநீதி நாள் கொண்டாடப்பட்டது
வருவாய் துறை ஊழியர் கூட்டமைப்பு ஸ்டிரைக்; குமரியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் பாதிப்பு
கொட்டாரதில் மறைந்த எம்.பி.,வசந்தகுமார் நினைவு தினம்
அருமனை அருகே ஆட்டோ, பைக் மோதல்: உயிருக்கு போராடிய ஓட்டுநரை மீட்ட பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் ஓவிய சிற்ப கண்காட்சி

February 26, 2025
78 Views
தக்கலையில் கள்ள நோட்டு வழக்கு; 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
அஞ்சுகோட்டை கிராமத்தில் தமிழக வெற்றி
அஞ்சுகிராமத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
பெருமாநல்லூரில் திமுக பொறுப்பாளருக்கு உற்சாக வரவேற்பு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account