By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடத்தில் இயங்கும் தொடக்கப்பள்ளி

Last updated: July 15, 2024 11:02 am
July 15, 2024
118 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சந்தூர், வெப்பாலம்பட்டி, பட்டகப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 93 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் செல்வா என்ற தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பள்ளியின் கட்டிடம் 1956-ம் ஆண்டு கட்டப்பட்ட ஓட்டுக்கட்டிடத்தில் 2ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை இயங்கி வருகிறது. இக்கட்டிடத்தில் ஓடுகளை தேசமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. ஆங்காங்கே ஓடுகள் பெயர்ந்து ஓட்டையாக காணப்படுகிறது. எந்நேரத்திலும் மாணவர்கள் தலையில் விழுக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. அதேபோல் பள்ளியை சுற்றி 

விஷ ஜந்துக்கள் தங்கும் அளவுக்கு

முட்புதர்கள் மண்டி காணப்படுகிறது. பாம்பு பூராண் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் எந்நேரத்திலும் ஜன்னல் வழியே பள்ளி வகுப்பறைக்குள் நுழையக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. பழுதாகியுள்ள ஓட்டுகளை நீக்கியும், பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்திக் கொடுக்கவும் பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வா அவர்களிடம் கேட்டபோது, 1956ல் கட்டப்பட்ட கட்டிடமாக இருந்த போதும் நல்ல தரமான நிலையில் கட்டிடத்தின் சுவர் உள்ளது. மேற்கூரையில் ஆங்காங்கே ஓடுகள் பெயர்ந்து உடைந்துள்ளனர். அவற்றை எடுத்துவிட்டு புதுப்பித்து தர ஊள்ளூரில் உள்ள சில சமூக ஆர்வலரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர்கள் பரிசீலித்தால் உடனடியாக மேற்கூரை மாற்றி அமைக்கப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து பர்கூர் வட்டார கல்வி அலுவலர் முருகன் அவர்களிடம் கேட்டபோது, இரண்டு ஆண்டுகளாக கட்டிடத்தை புதுப்பித்து தர மனு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆணை பிறப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பள்ளியை சுற்றி தூய்மை செய்தாலும் உள்ளூர் இளைஞர்கள் இரவு நேரங்களில் புகுந்து பள்ளி வளாகத்தை சேதப்படுத்துவதாக தெரிவித்தார். இருப்பினும் துய்மைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

வியட்நாமில் சுற்றுலா கனவு சோகமாக முடிந்தது: படகு விபத்தில் தருமபுரி தொழிலதிபர் உட்பட 15 இந்தியர்கள் பலி!
குமரி வனத்துறையை கண்டித்து களியலில் பாஜ உண்ணாவிரத போராட்டம்: 75 பேர் கைது
மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விழிப்புணர்வு
கவிஞர் ஆனந்தனின் நூல் வெளியீட்டு விழா
பொன்னாடை போர்த்தி மத நல்லிணக்கத்திற்காக பாராட்டு சான்றிதழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

செல்போன் பேசிய படி மினி பேருந்தை இயக்கிய

August 18, 2024
224 Views
மாநில தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கால வறையற்ற வேலை நிறுத்த போராட்டம்
கன்னியாகுமரியில் 5 நாட்கள் தொடர் விடுமுறை: 72,464 பேர் கடலில் படகு பயணம்
தேங்காப்பட்டணத்தில் 2 கார்களில் கேரளாவுக்கு கடத்திய 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account