By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேங்காப்பட்டணத்தில் 2 கார்களில் கேரளாவுக்கு கடத்திய 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேங்காப்பட்டணத்தில் 2 கார்களில் கேரளாவுக்கு கடத்திய 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேங்காப்பட்டணத்தில் 2 கார்களில் கேரளாவுக்கு கடத்திய 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

Last updated: June 12, 2026 4:38 pm
June 12, 2026
2 Views
Share
SHARE

புதுக்கடை, ஜூன் 12 –

கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதி மீனவர்களின் மீன் பிடி படகுகளுக்கு அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. இந்த மண்ணெண்ணெயை கடத்தல் பேர்வழிகள் அதிக விலைக்கு கேரளாவுக்கு கடத்தி செல்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடத்தல் மண்ணெண்ணெயை போலீசார் மற்றும் தனி அதிகரிகள் மூலம் பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியளவில் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் கெ.எம் பாரதி தலைமையில், துணை வட்டாட்சியர் முத்துப் பாண்டி, ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் கிள்ளியூர் வட்டார பகுதிகளில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர்.

அப்போது தேங்காப்பட்டணம் என்ற இடத்தில் சந்தேகத்திற்கு வந்து கொண்டு இருந்த கேரளா பதிவெண் கொண்ட 2 சொகுசு கார்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது சொகுசு கார்களில் உள்ள டிரைவர்கள் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதில் ஒரு கடத்தல் வாகனத்தில் 1200 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெயும் கண்டுபிடிக்கப்பட்டது.

மற்றொரு கடத்தல் காரில் 600 லிட்டர் மீனவர்களுக்கு மானிய விலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றை கேரளாவுக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது. இரண்டு சொகுசு கார்களில் இருந்தும் மொத்தம் 1800 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்ற பட்ட மண்ணெண்ணெயை தூத்தூர் சின்ன துறை மீனவர் கூட்டுறவு சங்க கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. வாகனம் கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

விபத்தில் பலியான மாணவியின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல்
கடன் தொல்லை ஆட்டோ டிரைவர் தற்கொலை
சூரியஒளி , தாணுமாலையன் சுவாமியின் மேல் விழும் அற்புதம்
தேனி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது
பீகாரை சேர்ந்த கட்டிட தொழிலாளி திடீர் மரணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

10 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா

January 6, 2025
48 Views
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு லட்சத்தி 77 ஆயிரம்
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு
திருமண மாளிகையில் திருமுறை அருளாசி உரை
குப்பு செட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account