By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 10 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

10 லட்சம் செலவில் வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா

Last updated: January 6, 2025 12:03 pm
January 6, 2025
69 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, ஜன.05: தோவாளை ஊராட்சி சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 லட்சம் செலவில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் திறப்பு விழா நடைபெற்றது

       தோவாளை ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ஊராட்சி பொதுநிதியில்  ரூ 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசு பள்ளியின் நுழைவு வாயில், பள்ளியில் பயில்கின்ற மாணவ மாணவிகள் ஆசிரியர்களுக்கு பயன்பெறும் விதத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, அலங்கார தரைகள்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் இப்பணிகள் முடிவுற்ற நிலையில் இதனை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் தலைமையேற்று முடிவுற்ற அனைத்து பணிகளையும் திறந்து வைத்தார். பின்னர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தை சீரமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் தாணு, அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, சந்திரா பானுமதி, வார்டு உறுப்பினர்கள் வித்யலட்சுமி, ராமலெட்சுமி, சிவகாமி, சந்தியாதேவி, ராமலட்சுமி, ஆறுமுகம்பிள்ளை, மணிகண்டன், இசக்கிமுத்து மற்றும் ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கிய பற்றாளர் கருத்தரங்கு; முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
மேல்நிலைப் பள்ளி தாளாளருக்கு வாழ்த்து
கிராம மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்
களவாடப்பட்ட செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்கப்பட்டது
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறையில் தமுஎகச சார்பில் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

March 16, 2026
45 Views
ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்
தஞ்சாவூர் மாவட்ட 8 சட்டசபை தொகுதிகளில் பணியில் ஈடுபடும் 12 ஆயிரம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
இரணியல் அருகே பைக் விபத்தில் பார்மசி கல்லூரி மாணவர் படுகாயம்
படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account