By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செல்வப் பெருந்தகைக்கு நாவடக்கம் தேவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செல்வப் பெருந்தகைக்கு நாவடக்கம் தேவை
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

செல்வப் பெருந்தகைக்கு நாவடக்கம் தேவை

Last updated: March 6, 2025 8:37 am
March 6, 2025
68 Views
Share
SHARE

 நாகர்கோவில் மார்ச் 5 

 

     பாஜக சிறுபான்மை பிரிவு மாநில பொதுச்செயலாளர் சதீஷ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எப்போதுமே வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார். அந்த வகையில் இப்போது தமிழக மீனவர்களை கடத்தல்காரர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக இவரே கற்பனையான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

 

 உண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அப்படி குறிப்பிடவே இல்லை. மீனவர்கள் பிரச்சனையில் அவர் மிகவும் உறுதியான நிலைப்பாட்டுடன், மீனவர்களை மீட்பதற்காக குரல் கொடுத்தும் வருகிறார். நிலைமை இப்படி இருக்க தன் அரசியல் சுய லாபத்திற்காக செல்வப் பெருந்தகை இப்படி பேசுவது வேடிக்கையாக உள்ளது. மார்ச் 2 ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் தரணி முருகேசன் இல்ல திருமண விழாவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பும் நிகழ்த்தினார் அப்போது அவர் இலங்கையில் புதிய அதிபர் வந்த பின்பு தான்  தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கை அதிகரித்துள்ளது. மீனவர்கள் பிரச்னையில் சட்டம் ஒழுங்கு, எல்லை பிரச்சினையாக இதை அணுகாமல் மனிதாபிமான முறையில் அணுகுவதற்கு தான் இந்திய அரசு, இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறது என்றுதான் நேர்காணல் கொடுத்திருந்தார். 

 

இது எல்லாவற்றிற்கும் மேலாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையே நேரடியாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்கள் விடுதலை தொடர்பாக கடிதம் அனுப்பி கோரிக்கை விடுத்திருந்தார்.

 

 அந்த கடிதத்தில் இந்தியா இலங்கை கூட்டுப் பணி குழு விரைவில் கூடவும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படுவதை அதன் மூலம் தடுக்கவும் வலியுறுத்தியும் இருந்தார். இது எதுவுமே தெரியாத செல்வ பெருந்தகை வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டுவதை இப்போதாவது நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். 

 

தமிழக மீனவர்கள் இன்று அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணமாக இருந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான். மத்தியில் காங்கிரஸும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டது. இதையெல்லாம் உணர்ந்து செல்வப் பெருந்தகை இனி மேலாவது நாவடக்கத்துடன் பேச வேண்டும். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திமுக வலுவான கூட்டணி – தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன்
உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்ட கலெக்டர்
கிருஷ்ணகிரியில் பெரியார் 146-வது பிறந்த நாளையொட்டி
வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள் அறிமுகவிழா!
சுற்றுலா பயணிகள் வருகையால் களை கட்டும் குமரி சுற்றுலாத்தலங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் களப பூஜை நாளை மறுநாள் நடக்கிறது

July 31, 2026
28 Views
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இயக்கப்படும் சுற்றுலா படகுகளின் இயக்க நேரம் அதிகரிப்பு: பூம்புகார் கப்பல் போக்குவத்து கழகம் அறிவிப்பு
குமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2: நாளை 22 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது
உலகளாவிய ஆற்றல் சுதந்திர தினம் பற்றிய விழிப்புணர்வு
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் என்.எஸ்.எஸ் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account