By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Last updated: February 15, 2025 10:10 pm
February 15, 2025
134 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி,பிப்.25- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் புளியம்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி. முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு பூத் முகவர்கள் சரிபார்த்தல் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கூட்டத்தில் பேசிய கே.பி. முனுசாமி எம்எல்ஏ வரும் சட்டமன்ற தேர்தலில் 236 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். மாவட்டச் செயலாளர், ஒன்றிய செயலாளர் வாரத்திற்கு ஒருமுறை உங்களை வந்து சந்திப்பார். நான் ஒவ்வொரு மாதமும் உங்களை வந்து நேரில் சந்திப்பேன் என்று கூறினார். கூட்டத்தில் பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அவைத்தலைவர் அஞ்சூர் மாதையன், அம்மா பேரவை இணைச் செயலாளர் டி.கே. திருமால் கூட்டதிற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார். ஒன்றிய கழக துணைச் செயலாளர் கஸ்தூரி சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் முல்லை ராஜா, ஒன்றிய பாசறை இணைச் செயலாளர் பி.ஆர். சிவக்குமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வைரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் புளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து கிளைகளாக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நவராத்திரி
துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்த அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அழைப்பு
மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வகுப்பு பயிற்சி திட்டம்: 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசி அசத்துகின்றனர்
துணை ஜனாதிபதி தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு; பாஜக சார்பில் மயிலாடுதுறையில் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்
அரசு கலை கல்லூரி முதலிடம் பெற்று சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

அருள்மிகு ஸ்ரீ மணிகண்டேஸ்வரர் ஆலயத்தில் பாலாலயம் விழா

March 14, 2025
63 Views
டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு
சென்னையில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் வேட்பு மனு தாக்கல் செய்தார்
திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account