By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மயிலாடுதுறையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்
மாவட்டம்

மயிலாடுதுறையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்

Last updated: May 20, 2024 11:57 am
May 20, 2024
105 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர்  அமைதி கல்வி திட்டத்தை தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை அருகே சித்தர்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தி மாணவர்களிடம் புதைந்திருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தும் முயற்சியாக உலக அமைதி பேச்சாளர் பிரேம்ராவத்தின் அமைதி கல்வி திட்டத்தை ஊராட்சி மன்ற தலைவர் இரத்தினவேல் தொடங்கி வைத்தார். அமைதி, மதிப்பை உணர்தல்,  உள்ளிருக்க’ம் வலிமை, தன்னை உணர்தல், தெளிவு, புரிந்து கொள்ளுதல். தன்மானம், தேர்ந்தெடுத்தல் நம்பிக்கை. நிறைவு ஆகியவற்றை விளக்கிய உலக அமைதி பேச்சாளர் பிரேம்ராவத்தின் காணோளி காட்சி ஒளிபரப்பப்பட்டது. தன்னார்வலர்கள் பாஸ்கரன் பிரவீனா உள்ளிட்டோர் பயிற்சி வகுப்பை நடத்தினர். இன்று முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையன்று 1 மணிநேரம் பயிற்சி வகுப்பு 10 வாரங்கள் நடத்தப்படுவதாகவும், இதில் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்’தி அவர்களின் உள்மனதில் உள்ள ஆற்றலை கண்டறிந்து வெளிகொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பயிற்சியை நடத்தும் தன்னார்வலர்கள் தெரிவித்தனர். பயிற்வி வகுப்பில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காலை உணவு திட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள்
ஆரிக்கம்பேடு இலட்சுமி நகர் அருகில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது
ஶ்ரீவனதுர்கா பீடத்தில் கலசாபிஷேகம் கோலாகலம்!
செயலாளர் ராஜா எம்எல்ஏ வரவேற்பு
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மகளிர் உதவி தொகையை 3 மாதம் நிறுத்த முயற்சித்த பாரதிய ஜனதா: தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவிலில் பேச்சு

February 25, 2026
35 Views
சென்னை – சீரடி சாய் நகர் ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க கோரிக்கை
ஒன் சீனியர் ஆண்கள் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம்
தக்கலை அருகே தீப்பிடித்து எரிந்த செல்போன் கோபுரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account