By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலையில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மையம்: எம் பி திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மையம்: எம் பி திறந்து வைத்தார்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தக்கலையில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மையம்: எம் பி திறந்து வைத்தார்

Last updated: July 18, 2026 7:25 pm
July 18, 2026
25 Views
Share
SHARE

தக்கலை, ஜூலை 18 –

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சி மையம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 54.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது. அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. கட்டிடத்தை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்: நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக நமது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதான் ராஜினாமாவைக் கோரியுள்ளார். மேலும் காங்கிரஸ் சார்பில் நாங்கள் இதை வலியுறுத்தி வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் நாங்கள் எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகிறோம். மத்திய அரசு அவரை நிச்சயமாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார், குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண்கிறிஸ்டோபர், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா, வட்டாரத் தலைவர்கள் ஹனுகுமார், ஜெபா, ரவிசங்கர், முன்னாள் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், முதன்மை கல்வி அலுவலர் ஆரோக்கியராஜ், மாவட்ட கல்வி அலுவலர் சௌந்தர்ராஜன், வட்டார கல்வி அலுவலர் ஜெய்சிங் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தவெக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி
தேங்காப்பட்டணம் அருகே படகிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மீன் தொழிலாளி; போலீசார் விசாரணை
அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
புத்த ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் தலை கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

புதிய அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்

August 7, 2024
137 Views
விஜய் தமிழக வெற்றி கழகம் அறிமுக கூட்டம்
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில் பக்கவாத சிகிச்சைப் பிரிவு தொடக்கம்
என்.சி.சி . பி சர்டிபிகேட் தேர்வில்‌ 100% தேர்ச்சி
தாயாக வாழ்ந்துநல்ல திட்டங்களை தந்தவர் ஜெயலலிதா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account