By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தவெக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தவெக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தவெக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: August 5, 2026 6:15 pm
August 5, 2026
25 Views
Share
SHARE

தென்காசி, ஆகஸ்ட் 05 –

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இழிவாகப் பேசியதாகக் கூறி திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் ராஜ பிரகாஷ் தலைமையில் தவெகவினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தவெகவினர் முழக்கமிட்டனர்.

அரசியல் மற்றும் மேடை நாகரிகத்துடன் பேச வேண்டும் என்றும், பொது மேடையில் பேசிய பேச்சை அவர் தனது வீட்டில் பேசுவாரா என்றும் கேள்வி எழுப்பி ஆவேசமாகக் கோஷங்களை எழுப்பினர். தென்காசியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடியில் காமராஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேரூர் தவெக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
தூய்மை இந்தியா செயல்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி: குப்பைகளை பிரித்து வழங்கி மாநகராட்சியை தூய்மையாக வைத்திருக்க (பொ) மேயர் வேண்டுகோள்
“நீங்களும் அப்துல் கலாம் ஆகலாம்” பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025″
தலைவர் சிவ.இளங்கோ 91 வது பிறந்தநாள் விழா
குமரியில் சாலைகளை உடனடியாக செப்பனிட வேண்டும்: அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கரூர்மாவட்டம்

அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

August 30, 2024
90 Views
முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது; விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
குளச்சல் அருகே கோஷ்டி மோதல்: 8 பேர் மீது வழக்குப்பதிவு
நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account