By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே குளத்தின் கரையை உடைத்து அரசுக்கு இழப்பு: காவல்துறையில் புகார் கொடுக்காத அதிகாரிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே குளத்தின் கரையை உடைத்து அரசுக்கு இழப்பு: காவல்துறையில் புகார் கொடுக்காத அதிகாரிகள்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே குளத்தின் கரையை உடைத்து அரசுக்கு இழப்பு: காவல்துறையில் புகார் கொடுக்காத அதிகாரிகள்

Last updated: June 15, 2026 5:17 pm
June 15, 2026
22 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 15 –

மார்த்தாண்டம் சிராயன்குழி அருகே குழித்துறை நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பம்மகுளத்தின் கரையை உடைத்து சேதப்படுத்தியது குறித்து நேற்று தினத் தமிழ் நாளிதழில் செய்திகள் வெளியானது. மேலும் சம்பந்தப்பட்ட நீர்வளத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கொடுத்து 24 மணி நேரம் கடந்த பின்னரும் குளத்தின் கரையை சேதப்படுத்தி பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது நீர்வளத்துறை சார்பில் இதுவரை காவல்துறையில் புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இதனால் குளத்தின் கரையை உடைத்த சட்டவிரோத கும்பல்களுக்கும் அதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதோ? என்று சந்தேகம் தற்போது வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது.

நீர்வளத் துறையில் சம்பந்தப்பட்ட பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பிரதிபலன் பெற்றதால் தான் காவல்துறையில் புகார் கொடுப்பதற்கு தாமதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் தான் மேற்படி நீர்வளத்துறை அதிகாரியின் ஆதரவுடன் கரையை உடைக்கும் பணிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது.

ஆகவே தற்போது குமரி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நேர்மையான அதிகாரி என பெயர் பெற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து குளத்தை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க தக்க உத்தரவு பிறப்பதோடு காவல்துறையில் புகார் கொடுக்க நடவடிக்கை எடுத்து அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் வீட்டின் அருகே மது குடித்ததை கண்டித்தவருக்கு வெட்டு: வாலிபர் கைது
தருமபுரியில் 5 மது கடைகள் மூடல்
மாப்பிள்ளை பார்ப்பது போல் நடித்து திருடிய பெண்கள்
கன்னியாகுமரி கண்ணாடி இழை கூண்டு பாலம்
வெளிநாட்டில் பணி புரியும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு  ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை

October 28, 2024
139 Views
மதுரை பெருங்குடி பகுதியில் நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா
இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.34
தற்காப்பு கலை மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account