By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

விவேகானந்தர் பாறையில் ஏற்றப்பட்ட கார்த்திகை மகாதீபம்

Last updated: December 4, 2025 6:09 pm
December 4, 2025
57 Views
Share
SHARE

கன்னியாகுமரி, டிச. 4 –

கன்னியாகுமரி பகவதி அம்மன் கடல் நடுவில் அமைத்துள்ள பாறையில் சிவபெருமானை வேண்டி ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. அந்த பாறையில் அம்மனின் ஒற்றை கால் பாதம் இயற்கையாகவே பதிந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபத் திருநாளில் மகாதீபம் ஏற்றப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து மேல்சாந்தி மேளதாளத்துடன் அந்த பாறைக்கு சென்று கார்த்திகை மகாதீபம் ஏற்றுவது வழக்கம்.

நேற்று மாலை விவேகானந்தர் நினைவு மண்டபம் பாறைக்கு கோயில் மேல்சாத்தி தனிப்படகில் சென்று ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ள பகவதி அம்மன் கால் பதிந்து இருந்த இடத்தில் எண்ணெய், பால், பன்னீர், தயிர், இளநீர், மஞ்சள் பொடி, சந்தனம், குங்குமம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அம்மன் பாதத்திற்கு விஷேச பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஸ்ரீபாத மண்டபத்தில் இருந்து கோயில் மேல்சாந்தி கார்த்திகை தீபத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து ஸ்ரீபாத மண்டபத்தின் மேற்கு பக் கம் கடற்கரையில் உள்ள பகவதி அம்மன் கோயில் கிழக்கு வாசலை நோக்கி மகாதீபம் ஏற்றினார். இங்கு ஏற்றப்படும் கார்த்திகை மகாதீபம் விடிய விடிய எரிந்து கொண்டே இருக்கும். கடற்கரையில் இருந்தவாறு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் விவேகானந்தர் பாறையில் ஏற்றப்படும் கார்த்திகை மகாதீபத்தை பார்த்து வணங்கி வழிபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

‘யுஜிசி நெட்’ தேர்வுக்கு விண்ணப்பம் தொடங்கியது
அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு
புதூரில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
நீட் தேர்வில் ஈரோடு அளவில் ‘ஆகாஷ்’ மாணவன் நிகில் சிவானந்தம் முதலிடம்: கேடயம் வழங்கி பாராட்டு
குமரி முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் விடிய விடிய அதிரடி சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்

August 12, 2025
81 Views
யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை
குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்தில் மாற்றம்; இன்று முதல் அமல்
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு தினமும்
குமரி மாவட்டம் பாலபள்ளம் பேரூராட்சியில் சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று திடக்கழிவு மேலாண்மை அமைக்க திட்டம்; கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி சார்பில் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account