By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பீகாரில் இமாலய வெற்றி- தமிழகத்தில் தொடரும்; பாஜக மாவட்ட செயலாளர் சுபாஷ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பீகாரில் இமாலய வெற்றி- தமிழகத்தில் தொடரும்; பாஜக மாவட்ட செயலாளர் சுபாஷ்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பீகாரில் இமாலய வெற்றி- தமிழகத்தில் தொடரும்; பாஜக மாவட்ட செயலாளர் சுபாஷ்

Last updated: November 14, 2025 6:19 pm
November 14, 2025
46 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 14 –

பா.ஜ.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எஸ். சுபாஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகளை மிஞ்சி அதிக இடங்களில் இமாலய வெற்றி பெற்றுள்ளது பாஜக கூட்டணி.

பிரதமர் மோடி மீது பொதுமக்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை தான் இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது.தமிழக மக்களும் பிரதமர் மோடி மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள் .அந்த நம்பிக்கை வீண் போகாது.

தமிழகத்தில் மத்திய அரசு கொண்டு வரும் நல்திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு திசைதிருப்பி அரசியல் நாடகம் நடத்தி வருகிறது. விளம்பர மாடல் அரசின் இந்த திசைதிருப்புக்கள் முடிவுக்கு வரும்.

பீகார் தேர்தலில் பா.ஜ., கூட்டணி பெற்றுள்ள அமோக வெற்றி. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் தொடரும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவரும் நல்ல திட்டங்கள், தமிழகத்தில் தற்போது நடந்து வரும் திராவிட மாடல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வேண்டி தருமபுரியில் உண்ணாவிரத போராட்டம்
நூலக அருள்பணி இயக்கம் இரு நூல்கள் வெளியீடு
தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பயிற்சி பட்டறை
புதுக்கடை அருகே தென்னை மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி சாவு
குமாரகோவில் முருகன் கோயில் தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் இந்திய முஸ்லிம் லீக் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

May 22, 2026
40 Views
அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன
பென்னாகரம் அருகே விவசாய நிலத்திற்குள் புகுந்த மான்: பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு வாலிபர்கள் பலி
மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account