By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன
தருமபுரிமாவட்டம்

அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன

Last updated: October 30, 2024 10:03 am
October 30, 2024
59 Views
Share
SHARE

தருமபுரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரை கண்டித்து தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாலசுப்பிரமணியம் மாவட்ட செயலாளர் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஊழியர் விரோத, எதேச்சதிகார நடவடிக்கைகளை கண்டித்து மாநிலத்தின் அனைத்து வருவாய் துறை அலுவலகம் முன்பாக கண்டனப்பதாகைகள் வைப்பது, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வுக் கூட்டங்களில் அனைத்து நிலை அலுவலர்களை தரக்குறைவாக பேசுவதை ஒருமையில் வசைப்பாடுவதையும் பின் அலுவலர்களை கண்ணியக் குறைவாக குறிப்பிடுவதையும் முற்றிலும் கைவிட வேண்டும், வருவாய்த்துறை அலுவலர் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள பாரபட்சமான பழிவாங்க நடவடிக்கைகளை உடனே ரத்து செய்து தர வேண்டும், வருவாய்த்துறை அலுவலர்கள் அச்சுறுத்தல் இன்றி சுமூகமாக மக்கள் பணி மேற்கொள்ள வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில் அசோக்குமார், ராஜீவ் காந்தி மாவட்டத் துணைத் தலைவர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளோபல் சிபிஎஸ்இ பள்ளியில் 10 வது பட்டமளிப்பு விழா
ரூபாய்.8.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி
வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை கண்டித்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
புதிய அலுவலக கட்டுமான பணிக்கான பூமி பூஜை
புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

பாளையக்காடு வெண்ணிலா ஸ்டோர் அருகில் டாஸ்மார்க் கடை!!

July 31, 2024
144 Views
புதிய கூட்டுறவு அலுவலகம்,புதிய ரேஷன் கடை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
பட்டியலின மக்களுக்கு 280 பட்டா வழங்கும் நிகழ்ச்சி
குளச்சல் கடலில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு
ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழர் திருநாளாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account