By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் மாபெரும் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > சங்கரன்கோவிலில் மாபெரும் மருத்துவ முகாம்
திருநெல்வேலிமாவட்டம்

சங்கரன்கோவிலில் மாபெரும் மருத்துவ முகாம்

Last updated: October 25, 2024 6:45 pm
October 25, 2024
120 Views
Share
SHARE

சங்கரன்கோவில். அக்.25.

 

திமுக பவள விழாவை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் சங்கரன்கோவிலில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில், 

 

திமு கழகத்தின் 75 வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்ட திமுக மற்றும் சென்னை கற்பக விநாயக மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்தும் மாபெரும் இலவச சிறப்பு சிகிச்சை முகாம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வைஷ்ணவி மகாலில் வைத்து நாளை சனிக்கிழமை 26 ஆம் தேதி மற்றும் ஞாயிற்றுக்கிழமை 27ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது எனவும்,  இந்த முகாமில் பொது மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், சித்த மருத்துவம் ,குழந்தைகள் மருத்துவம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எலும்பு நோய் சிகிச்சை, இசிஜி பரிசோதனை, தோல் நோய் சிகிச்சை, எக்கோ சிகிச்சை, கண் நோய் மருத்துவம் ,எக்ஸ்ரே ,மகளிர் & மகப்பேறு மருத்துவம் ,ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும் எனவும் ,மேலும் சென்னை கற்பக விநாயக பல் மருத்துவக் கல்லூரி சார்பில் அனைத்து விதமான பல் சம்பந்தப்பட்ட சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது எனவும், மேலும் முகாமில் மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது எனவும், முகாம் ஒருங்கிணைப்பு பணிகளை வடக்கு மாவட்ட மருத்துவர் அணியினர் செய்து வருகின்றனர் எனவும் ,இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனவும் , முகாமில் சிகிச்சை பெற வருபவர்கள் ஆதார் அட்டை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் எனவும்  அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனம் திமுகவுக்கு ஆதரவு: தேவராஜன் அறிக்கை
நித்திரவிளை அருகே டெம்போ – பைக் விபத்தில் சிக்கிய மெக்கானிக் உயிரிழப்பு
மது இல்லாத சமுதாயம் உருவாக்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாராத்தான் போட்டி
146-வது பிறந்தநாளை முன்னிட்டுஅவரது திருவுரு படத்திற்கு மாலை
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி

August 28, 2024
184 Views
அமைதி, அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி உலக யோகா தினத்தில் மதுரை முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!
தஞ்சாவூருக்கு அருகே வயலில் சரக்கு வேன் கவிழ்ந்து 26 பேர் காயம்: எம்பி, எம்எல்ஏ நேரில் ஆறுதல்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் 12வது யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account