By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல்கலைக்கழகம் விழாவில் பேராசிரியர்களுக்கு விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > பல்கலைக்கழகம் விழாவில் பேராசிரியர்களுக்கு விருது
விருதுநகர்

பல்கலைக்கழகம் விழாவில் பேராசிரியர்களுக்கு விருது

Last updated: March 17, 2025 1:48 pm
March 17, 2025
56 Views
Share
SHARE

ஸ்ரீவிலிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்
பல்கலைக்கழக தின விழா”.
வேந்தர் முனைவர்.கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
இணை வேந்தர் டாக்டர் எஸ்.அறிவழகிஸ்ரீதரன் மற்றும் துணைத்தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த் முன்னிலை வகித்து உரையாற்றினர் .
துணைவேந்தர் முனைவர் எஸ். நாராயணன் மற்றும் பதிவாளர் முனைவர் வி வாசுதேவன் ஆகியோர் பல்கலை ஆராய்ச்சி வளர்ச்சி பற்றி பேசினர்.
மாணவர் நல இயக்குநர் முனைவர்.ஏ.சாம்சன் நேசராஜ், வரவேற்றார்.
2024-25 ஆண்டில் 63 பேராசிரியர்களுக்கு கற்பித்தல் திறனுக்கும் மற்றும் 215 பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி திறனுக்கான ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வேந்தர் வழங்கினார்.
40 மாணவர்களுக்கு ஆராய்ச்சி திறன்களுக்கான
விருதுகள் மற்றும் சான்றிதழ்களை இணை வேந்தர் வழங்கினார்.

2025 ஆண்டில் படிப்பு முடிக்கும் அணியில் “சிறந்த மாணவன்” விருதும் தங்கப் பதக்கமும், பி.டெக் சிஎஸ்இ மாணவர் எம்.வாசீகரனுக்கும்,

“சிறந்த மாணவி” விருதும் தங்கப்பதக்கமும் , பி.டெக்.பயோடெக், அன்னி மாக்டலினுக்கு துணைத்தலைவர் வழங்கினார்.
2024-’25 ஆம் ஆண்டில் மாணவர்களின் நலனுக்காக
100 + நிகழ்ச்சிகளை நடத்திய மன்றம் மற்றும்,குழு 12 ஆசிரியர்களுக்கு துணைத் தலைவர் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
தரக்கட்டுப்பாடடு
.இயக்குநர்
சிவபிரகாஷம் குழு பேராசிரியர்கள் மதிப்பீடு முறையும் மற்றும் மாணவர் நலம், ஆராய்ச்சித் துறை அலுவலங்களும் நிகழ்ச்சி களை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன. ஆராய்ச்சி துறை இயக்குநர் முனைவர் ஆர்.பள்ளிகொண்ட ராஜசேகரன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கலசலிங்கம் மருந்தியல் கல்லூரி சர்வதேச தொடர் கல்வி மாநாடு
கலசலிங்கம் பல்கலையில் பள்ளிஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
திருச்சுழி அருகே காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பனை விதைகள் பதிப்பு
புளியங்குளத்தில் காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பில் பனை விதைகள் பதிப்பு
காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் விளையாட்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

201 கிராம ஊராட்சிகளிலும் வரும் 23 ஆம்

November 20, 2024
40 Views
சங்கரன்கோவில் ஆடித்தபசு நிகழ்ச்சி
குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாள்
தமிழ் வழிக்கல்வியில் பயின்று
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account