By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்
கனஂனியாகுமரி

மணக்குடியில் நகை மாயம் போலீசில் புகார்

Last updated: May 11, 2025 11:22 am
May 11, 2025
35 Views
Share
SHARE

சுசீந்திரம்.மே.11
மணக்குடி 8-வது அன்பியம் அந்தோணியார் குருசடி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் இவரது மனைவி ஜெனட்ஜூடித் ஷீலா வயது 50, இவர் சம்பவத்தன்று (8-5-2025) நாகர்கோவிலில் துணி கடைக்கு வந்துவிட்டு வீட்டிற்கு திரும்பினார். இரவு வீட்டில் படுத்து தூங்கினார் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலிசெயின் மாயமாகி இருந்தது. இதை அடுத்து நகையை தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. மேலும் அவர் அருகில் இருந்த பர்ஸை எடுத்து பார்த்த போது ரூ.1200-ஐ காணவில்லை.
இது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கடன் வாங்கியவர்கள் கொடுக்காததால் தற்கொலை
காட்டு புதூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கிளை கள வீரர்கள் கூட்டம்
செங்கல் சிவபார்வதி கோயிலில் திருவோண விழா
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மீன்கள், இறால் வளர்ப்பிற்கு 40 சதவீதம் மானியம்!

August 29, 2024
84 Views
டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்
சேனம்விளை பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டிய எம் பி
புதுக்கடை அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
சினேகம் லயன் சங்கம் சார்பில் மாபெரும் கண் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account