By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோத்தகிரி அருகே அனுமதியின்றி பாறைகள் உடைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கோத்தகிரி அருகே அனுமதியின்றி பாறைகள் உடைப்பு
நீலகிரிமாவட்டம்

கோத்தகிரி அருகே அனுமதியின்றி பாறைகள் உடைப்பு

Last updated: March 10, 2025 1:13 pm
March 10, 2025
44 Views
Share
SHARE

நீலகிரி. மார். 10.

   மலை மாவட்டமான நீலகிரியில் சமீபகாலமாக சுற்றுச்சூழலுக்கு எதிரான நிகழ்வுகள் அரங்கேறி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் கோத்தகிரி அருகே உள்ள டானிங்டன்  பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிகளை பெறாமல் பாறைகளை உடைத்து வருவதாக கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து   வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.  அப்போது அங்குள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு நிலத்தில் ராட்சத பாறைகள் அனுமதி இன்றி உடைக்கும் பணி நடைபெற்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அரசின் விதிமுறைகளை மீறி இரவு நேரங்களில் இது போன்ற பணிகள் நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட அதிகாரிகள் உடனடியாக பாறைகள் உடைப்பை தடுத்து நிறுத்தியதோடு பாறைகள் வெடி மருந்து பயன்படுத்தி உடைக்கப்பட்டதா அல்லது கனரக எந்திரங்களை பயன்படுத்தி உடைக்கப்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  வெளி மாநிலங்களில் உள்ள சிலர் தனியார் நிலங்களை விலைக்கு வாங்கி அந்த பகுதியில் வீடு கட்டுவதாக அரசிடம் இருந்து அனுமதி வாங்கி விதிமுறைகளை மீறி கனரக வாகனங்களை பயன்படுத்தி பாறைகளை உடைத்து இதுபோன்ற சம்பவங்களை நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  சம்பவம் பற்றி கோத்தகிரி வட்டாட்சியரிடம் கேட்ட பொழுது யாருக்கும் பாறைகளை வெடிவைத்து தகர்க்கவோ உடைக்கவோ அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தேர்தல் ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் நேரில் பார்வை
ஊராட்சி துறை இயக்குனர் பொன்னையாவை
விளாத்திகுளம் தனியார் திருமண மண்டபத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா
20 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சலில் போக்குவரத்து போலீசார் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

January 27, 2025
39 Views
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து நல
பண்டிகை கால பலகாரங்கள் தயாரிப்பவர்கள், விற்பனையாளர்கள் தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்; கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து
ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்படும் முதியோர் இல்லம் மீது நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account