By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஶ்ரீமந்தை அம்மன் கோவில் குடமுழுக்கு கும்பாபிஷேகம் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > ஶ்ரீமந்தை அம்மன் கோவில் குடமுழுக்கு கும்பாபிஷேகம் விழா
சிவகங்கைமாவட்டம்

ஶ்ரீமந்தை அம்மன் கோவில் குடமுழுக்கு கும்பாபிஷேகம் விழா

Last updated: September 17, 2024 10:50 am
September 17, 2024
81 Views
Share
SHARE

திருப்புவனம் 

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா  

கணபதிஹோமம்,லட்சுமிஹோமம்,

கோ பூஜை மங்கல இசை முழங்க இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜையுடன்  நடைபெற்று மேல தாளங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களுடன் கோவிலில் வலம் வந்து விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது.  அப்பொழுது வானத்தில் 12 கருடர்கள் வட்டமிட்டது இதனை கண்ட பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர் ஸ்ரீ மந்தையம்மன் கன்னி‌ மூலவிநாயகர் ஸ்ரீபாலமுருகன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஸ்ரீவராகி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு விமானங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு அதன் பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது தீர்த்தவாரி தெளிக்கப்பட்டது 

 

அதன் பின்னர் மூலவருக்கு சிறப்பு  அபிஷேகங்கள்  நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் ஆசி பெற்றனர். 

இதனைத் தொடர்ந்து விழா குழுவினர் சார்பில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டதுஇந்த கோவில் கும்பாபிஷேக விழாவினை கொந்தகை கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்
இறை வழிபாட்டின் போது தேவையற்ற கோஷங்கள் எழுப்பி இடையூறு ஏற்படுத்த வேண்டாம்: அமைச்சர் சேகர் பாபு சுசீந்திரத்தில் பேட்டி
ராஜகணபதி கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆய்வு
ஓடும் பேருந்தில் பெண்ணின் தாலிச் சங்கிலி பறிப்பு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தை இழந்து தவிக்கிறார்!காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் அறிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இரயில்வே முன்பதிவு மையம்

July 2, 2024
137 Views
திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் வெளியீடு
மடத்துக்குளம்அருகே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் 32 -ஆம் ஆண்டு இன்னிசை நிகழ்ச்சி
போலி ஆவணங்கள் மூலம் முன்னோர் சொத்து அபகரிப்பு? முதல்வரிடம் மனு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account