By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை பல்லாவரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா சத்சங் சார்பில் ஸ்ரீமத் நாராயணீயம் தசகங்களில் ஒரு மணி நேரம் வினாடி வினா போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை பல்லாவரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா சத்சங் சார்பில் ஸ்ரீமத் நாராயணீயம் தசகங்களில் ஒரு மணி நேரம் வினாடி வினா போட்டி
சென்னை

சென்னை பல்லாவரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா சத்சங் சார்பில் ஸ்ரீமத் நாராயணீயம் தசகங்களில் ஒரு மணி நேரம் வினாடி வினா போட்டி

Last updated: June 2, 2025 2:44 pm
June 2, 2025
52 Views
Share
SHARE

“ஸ்ரீமன் நாராயணீயம்” என்பது 100 தசகங்கள் 1036 ஸ்லோகங்களைக் கொண்ட இந்து கடவுளான கிருஷ்ணரை மையப்படுத்தி தொகுக்கப்பட்ட இந்து புராண நூலாகும். இதைப் படிப்பதற்கு 5 மணி நேரமும் கருத்தை விளக்குவதற்கு 45 மணி நேரமும் ஆகும்.

இந்த நிலையில் ஸ்ரீ கிருஷ்ணா சத்சங்கம் சார்பில் ஸ்ரீமன் நாராயணீயத்தை முழுமையாக படித்து மனப்பாடம் செய்து வினாடி வினா போட்டி நடத்தி உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

அதன் ஒரு பகுதியாக சென்னை பல்லாவரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா சத்சங் தலைவர் முனைவர் பிரியா ஐயப்பன் தலைமையில் நடைப்பெற்றது.


உலக அளவில் நாராயணியத்தில், உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர். இத இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, பிலிப்பைன்ஸ், மலேசியா, நெதர்லாந்து, மஸ்கட், துபாய், அபுதாபி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் இருந்து
ஏராளமானோர் வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டனர்.

ஒரு மணி நேரத்தில் உலகம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியை
உலக சாதனையை அங்கீகரிக்கும் விதமாக “கிங்டம் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்”சார்பில் பதக்கம் சாதனை படைத்ததற்கான சான்றிதழையும் சத்சங் தலைவர் பிரியா ஐயப்பன் அவர்களிடம் வழங்கப்பட்டது.

இந்த தனித்துவமான வினாடி வினா, உலகம் முழுவதிலுமிருந்து ஆன்மீகத் தேடுபவர்களை ஒரு அதிவேக அறிவு சவாலில் ஒன்றிணைத்து, உலகளாவிய ஆன்மீக ஈடுபாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க L அமைந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அகிலா ஹிட்ஸ் குடியிருப்பு நலச் சங்க சார்பில் தேர்தல்
ஸ்ரீ மார்க்கண்டேய சுவாமிமகா கும்பாபிஷேக விழா
ரென்ஷி கார்த்திகேயனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிப்பு…
திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரசு கையகப்படுத்திய வழக்கு பற்றி வழக்கறிஞர் சையத் அகமது சவுத் காணொளி விளக்கம்
தையற்கலை, அழகுக் கலை பயின்ற மகளிருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்

May 22, 2024
115 Views
காட்பாடியில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்
தேவாலய பணியாளர்கள் நலவாரியத்தில் சேர விண்ணப்பிக்கலாம்
சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் குறித்த ஆலோசனை கூட்டம்
புளியங்குடியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம்; அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account