By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இண்டியா யமாஹா மோட்டார் வாடிக்கையாளர்களுக்கு ஹைபிரிட் சேலன்ஞ் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இண்டியா யமாஹா மோட்டார் வாடிக்கையாளர்களுக்கு ஹைபிரிட் சேலன்ஞ் நிகழ்ச்சி
சென்னைதமிழ்நாடு

இண்டியா யமாஹா மோட்டார் வாடிக்கையாளர்களுக்கு ஹைபிரிட் சேலன்ஞ் நிகழ்ச்சி

Last updated: June 22, 2026 8:23 pm
June 22, 2026
28 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 22 –

இண்டியா யமாஹா மோட்டார் நிறுவனம் சார்பாக ஹைபிரிட் சேலன்ஜ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ஸ்மாட் மோட்டார் ஜெனரேட்டர் அமைப்பைக் கொண்ட யமஹாவின் ஹைபிரிட் தொழில்நுட்பம் மூலம் சாத்தியமாகும் ஈர்க்கக்கூடிய எரிபொருள் திறனை வெளிப்படுத்துவதையும், அதன் உண்மையான உலக நன்மைகளைப் பற்றி வாடிக்கையாளர்களுக்குக் கற்பிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப்களின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், வாடிக்கையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உற்சாகமான பங்கேற்றனர்.
யமாஹா மோட்டார் சைகிள்களின் வேகத்திறன் மற்றும் எரிபொருள் சேமிப்பை பற்றி அறிந்து கொள்ள நடைபெற்ற வாடிக்கையாளர்களுக்கு “ரைடிங் சேலன்ஜ் ” நிகழ்ச்சியில்
மோட்டார் சைக்கிள்களுக்கு 50 கிலோமீட்டர் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு 30 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட ஒரு திட்டமிடப்பட்ட போட்டி நடைபெற்றது.

போட்டியில் பங்கேற்ற வாகனங்களுக்கு ஒரே அளவான எரிபொருளை நிரப்பட்டு, ரைடின் முடிவில் மீதமுள்ள எரிபொருளை கணக்கிட்டு , வரைறுக்கப்பட்ட புள்ளிகள் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ்களுடன் நினைவு பரிசு, பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி யமாஹா வாகனங்களின் மீது மேலும் எரிபொருள் சேமிப்பு நம்பிக்கையை உறுதிசெய்தது. இந்திகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் குடும்பத்துடன் பங்கு பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் வாக்குச்சாவடி பயிற்சி மையங்களை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
காவிரி உரிமையை பறிப்பது காங்கிரஸ் கட்சி: பா ஜனதா ஆர்ப்பாட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேச்சு
திருவட்டாறு அருகே பாஜக- அண்ணாமலை இயக்கத்தினர் மோதல்: போலீசார் வழக்கு பதிவு
பொள்ளாச்சியில் நடந்த அண்ணாமலை மாநாட்டில் ஈரோட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கலைஞர் பிறந்தநாள் கொண்டாட்டம்

June 2, 2025
50 Views
“தமிழ் புதல்வன்” திட்டத்தில் மாதம் ரூபாய் 1000/-
அழகாபுரி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி ஆய்வு மேற்கொண்டார்
பூச்செடி மர நாற்றுகள் வழங்கும் நிகழ்ச்சி
பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account